புதன், 28 மார்ச், 2018

ம.அழகுராஜ் என்ற மருது அழகுராஜ் அம்பலம்


ம.அழகுராஜ் என்ற மருது அழகுராஜ் அம்பலம், முனைவர் பட்டம் பெற்றவர். பெற்றோர் : மருதுபாண்டியன் - மீனாள். பிறந்த தேதி: 05-04-1969 , முகவரி: 689, மகாராணி, வேலுநாச்சியார் தெரு, நாராயணபுரம், காட்டாம்பூர் (அஞ்சல்), திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம்


கல்வித்தகுதி: பிபிஏ (திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி), குழந்தைகள் : பிரசன்னா (மகன்), சுவாதி மீனாள் (மகள்), ஸ்ரீராம் சின்ன மருது (மகன்), 


இலக்கிய பணிகள்: தமிழக அரசின் உ.வே.ச.விருது பெற்றவர்,


தமிழக அரசு சார்பாக உலகத் தமிழர் மாநாட்டில் இரண்டு முறை பங்கு பெற்றவர்


எழுதிய புத்தகங்கள்: கைநாட்டு கவிதைகள், கத்துக்குட்டி, 2000 மேற்பட்ட கட்டுரைகள்


கட்சி: செய்தி தொடர்பாளர், ஊடக ஒருங்கிணைப்பாளர், நிர்வாக ஆசிரியர், நமது அம்மா நாளிதழ். சிவகங்கை மாவட்டம், 2021 இல் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் வேட்பாளராக போட்டியிட்ட  மருது அழகுராஜ் சுயவிபரம்

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்