திங்கள், 12 மார்ச், 2018

கொற்கை நாடு

தஞ்சை கள்ளர்களின் பூர்வீக பகுதியாய் கருதப்படும் 18 பட்டி கிராமங்களும், மூன்று நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளன இவையாவும் செம்மண் கொண்ட மேட்டுநிலப்பகுதியாய் மற்றும் காடுகள் அடர்ந்த வறண்ட பகுதியாய் இன்றளவும் உள்ளவை. கொற்கை நாடு, கீழத்துவாக்குடி நாடு,  வீரமநரசிங்கம்பேட்டை நாடு



கொற்கை நாடு : 

கொற்கை நாடு உள்ளடங்கிய கிராமங்கள் செங்கிப்பட்டி, கூனம்பட்டி, சின்னமுத்தாண்டிப்பட்டி, செந்தூரப்பட்டி, பாலையப்பட்டி, காரியப்பட்டி, கோயில்பட்டி .

தலைமை கிராமம் : செங்கிப்பட்டி

பொதுகோவில்:

செங்கிப்பட்டியில் உள்ள காட்டேரியம்மன் கோவில், வளம்பக்குடியில் உள்ள மாரியம்மன் கோவில், அன்பில் மாரியம்மன் கோவில்.

படத்தில் இருப்பவர் காட்டேரியம்மன் கோவில் பூசாரி

அம்பலகாரர்கள்: மேல்கொண்டார் பட்டத்துக்காரர்கள் தலைமை வம்சாவளியினராக உள்ளனர்.

காணப்படும் பட்டங்கள்:



தங்க அரசர் என்று சாமி உள்ளது! எல்லோரும் வணங்குகிறார்கள்!ஆச்சாம்பட்டியாம் பூர்வீகம் அவர் கள்ளர்குலம்.



மேல்கொண்டார், மேற்கொண்டார், கஸ்தூரியார், கொடும்புரார், வில்ரார், கட்டவெட்டியார், வீசுரார், பணமுண்டார், தெத்து வாண்டையார், பம்பாளியார், உலங்காத்தார், உலகத்தார், மழவராயர், கட்றாவெட்டியார், சோழங்கதேவர்,  மங்களார், காடவராயர், சோழயர்...

கொள்வினை,கொடுப்பினை

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், தஞ்சாவூர், கீரனூர், துவாக்குடி, கூத்தாப்பல் நாடு, சூரியூர் நாடு , அன்பில் விசாங்க நாடு, கந்தர்வகோட்டை நாடு, திருவெறும்பூர், கிள்ளுக்கோட்டை,
புதுக்கோட்டை Etc...


ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ்கள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகின்றன.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்