திங்கள், 12 மார்ச், 2018

புரட்சியாளர் ராமசாமி சாளுவர்


புரட்சியாளர் ராமசாமி சாளுவர் கள்ளர் குடியில் 1920 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தவர். இவரது தந்தை வெங்கடாசலம் சாளுவர். இவரது குடும்பம் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

அவர் 1948 இல் பான் மலாயன் தொழில் சங்க துணைத் தலைவராகவும், மலாய் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பிரிவின் தலைவராகவும் இருந்தார். (Vice President of Pan Malayan Federation of Trade Union in 1948 and the leader of Malayan Communist Party's Indian section. )

இவரோடு மற்றொரு நெருங்கிய தொழிற்சங்கவாதி, எஸ்.ஏ. கணபதி தேவர் ஆவார்.



1949 ஆம் ஆண்டில் Malayan சொல்லிரிஸ் பிரித்தானிய மேலாளரை படுகொலை செய்ய முயற்சித்தலில்   தோல்வியுற்றார். பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இவரது அதி தீவிரமான ஈடுபாடு காரணமாக, ராமசாமி சாளுவர் செப்டம்பர் 22, 1956 அன்று பிரிட்டிஷ்சாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மலாயாவில் பிரித்தானியப் போரில் ஒரு வீரனாக இறந்தார்.


Ramasamy Saluvar s/o Vengadasalam Saluvar was born in 1920 in Batu Arang, Selangor, Malaysia. His family is from Thanjavur, India. They are Kallars. 

He was the Vice President of Pan Malayan Federation of Trade Union in 1948 and the leader of Malayan Communist Party's Indian section. He was a close ally of another trade unionist, S.A Ganapathy Thevar (Agamudayar). 


He made an unsuccessful attempt to assassinate the British Manager of Malayan Collieries in 1949. Due to his involvement in anti-British activities, Ramasamy Saluvar was shot dead by the British on 22 September 1956 (Saturday). He died a martyr fighting the British in Malaya.

நன்றி : Klang Valley Mukkulathor Association - KVMA

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்