செவ்வாய், 27 மார்ச், 2018

ஜி. பாஸ்கரன் அம்பலம்




ஜி. பாஸ்கரன் அம்பலம் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவரது பெற்றோர் கணபதி அம்பலம், இருளாயி அம்மாள் ஆவர். இவர் பத்தாம்வகுப்புவரை படித்துள்ளார். இவரது தொழில் வேளாண்மை. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இவர் அமைச்சராவதற்கு முன் கட்சியில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி செயலராக இருந்தார். சிவகங்கை ஒன்றியக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.இவர் 2016 ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு சிவகங்கை சட்டமன்றத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் 2016 ஆண்டு காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்