புதுக்கோட்டை மண்டல கள்ளர் நாடுகளில் குலமாங்கல்ய நாடு என்பது 20 பட்டப்பெயர்களையும், 11 கிராமங்களையும் உள்ளடக்கியது. கொப்பனன், தேவன், களித்திரத்தான், பேய்வேட்டி, கொளிபேட்டன், மலுக்கன், மாங்குலன், புதுக்குட்டி, மலையேத்தான் ஆகிய பட்டப்பெயர்கள் உள்ளன.
குலமாங்கல்ய நாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் கள்ளர்கள்.
குலமாங்கல்ய நாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் கள்ளர்கள்.
கிராமங்கள்
கள்ளர் ஊர்கள் - 6
1. பூங்குடி - தேவர், சேர்வை, ஊரத்தியர்.
2. உச்சாணி - மங்களார், சேர்வை, கலிராயர், வாண்டையார்.
3. வாகவாசல் - அம்பலம், சேர்வை, மங்களார், நாட்டார், தேவர்.
1. பூங்குடி - தேவர், சேர்வை, ஊரத்தியர்.
2. உச்சாணி - மங்களார், சேர்வை, கலிராயர், வாண்டையார்.
3. வாகவாசல் - அம்பலம், சேர்வை, மங்களார், நாட்டார், தேவர்.
வாகவாசலில் கள்ளரில் ஆறுகரைகள் உள்ளன.
- பெரிய வளவு,
- சின்ன வளவு,
- மேல வீடு,
- சின்னபாண்டுரங்கம்,
- பூசாரி,
- கொழிபத்தான்.
4. செம்பாட்டூர் - அச்சம்அறியார், அம்பலம், மாலயிட்டார், தொண்டைமான், சேர்வை.
5. புத்தாம்பூர் - அம்பலம், கிளாத்தியார், தேவர், கலிராயர், பாண்டுரார்.
6. முள்ளூர் - அம்பலம், சேர்வை, மங்களார்.
அகமுடையார் ஊர்கள் - 5
1.வத்தனாகுறிச்சி - சேர்வை, அம்பலம்.
2. மேக்குடிப்பட்டி - சேர்வை, தேவர், அம்பலம்.
3. வைத்துர் - அம்பலம், சேர்வை.
4. இறையூர் - தேவர், அம்பலம், சேர்வை.
5. கீழ முத்துக்காடு - அம்பலம், சேர்வை.
தென்னங்குடி - நாட்டு கோவில் மற்றும் கோவில் ஊழியர்கள் இருக்கும் ஊர்
குலமங்கால்ய நாட்டார்கள் பனங்காடு வடக்கு மற்றும் தெற்கு ,சிறுவயல் நாடு வடக்கு மற்றும் தெற்கு ,சூரியூர் கிழக்கு மற்றும் கானாடு கள்ளர்கள் அனைவரும் இணைந்து ஒரு கள்ளர்நாட்டை உருவாக்கினார்கள் வெவ்வேறு ஊர்களில் குடியேறினார்கள்!பிற்காலத்தில் இந்த குலமாங்கல்ய நாட்டு கள்ளர்கள் சூரியூர் நாட்டு கள்ளர் மற்றும் கவிநாட்டு கள்ளர்களோடு திருமண உறவுமுறை கொண்டுள்ளனர்!