திருச்சி மாவட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள கள்ளர் நாடுகள்:-
(Trichy Gazetteer, Hemingway,1906).
1.விசாங்க நாடு - தலைமை கிராமம் (அன்பில்) 36 கிராமங்களை உள்ளடக்கியது.
2.அம்புநாடு (கறம்பக்குடி) புதுக்கோட்டை மன்னரான கள்ளர்குல தொண்டைமான்களின் நாடு;
3.தெற்கத்திநாடு (32 கிராமங்களை உள்ளடக்கியது). இன்றைய கூத்தாப்பல், பெரிய சூரியூர், விசங்கிநாடு, துவாக்குடி பகுதிகளை உள்ளடக்கியது. நாடன் மற்றும் தெற்கத்திநாட்டு கள்ளர்கள் அவர்களுக்குள் பிரிந்து கீழ்கண்ட பட்டங்களை பயன்படுத்துகிறார்கள்;
1.பல்லவராயன்
2.மழவராயன்
3.தொண்டைமான்
4.களத்தில்வென்றார்
5.சோழங்கதேவன்
6.சேதுராயன்
7.சேர்வைக்காரன்
திருச்சி மண்டலத்தில் உள்ள கள்ளர் நாடுகள்
வரலாற்றை அறிய கீழே உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here) 👇👇👇👇
- விசாங்க நாடு
- கூத்தாப்பல் நாடு
- பெரிய சூரியூர் கள்ளர்நாடு
- தந்திநாடு ஆலம்பாக்கம்
- துளசி மகாநாடு
- வீரசிங்க மகாநாடு