செங்கிளை நாடு என்பது தஞ்சை மாவட்டத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இடையில் உள்ள 18 கிராமங்களை ( 18 பட்டி கிராமங்களை உள்ளடக்கியது) சோ்ந்தது செங்கிளை நாடு ஆகும்.
1) மு.சோழகம்பட்டி (முரட்டு சோழகம்பட்டி)
2) நத்தமாடிபட்டி,
3) விராலிப்பட்டி வடக்கு ,
4) விராலிப்பட்டி தெற்கு .
5) ஆச்சாம்பட்டி ,
6) கொசுவபட்டி ,
7) கொத்தம்பட்டி ,
8) கல்லுப்பட்டி ,
9) திராணிப்பட்டி,
10) மலையப்பட்டி தச்சன்குறிச்சி,
11) குறும்பூண்டி,
12) சவேரியர்பட்டி,
13) நொடியூர்,
14) கிள்ளுக்கோட்டை ,
15) உலங்காத்தான்பட்டி,
16) டி பி சான்டோரியம்,
17) நாட்டாணி
18) குரும்பு ஆச்சாம்பட்டி
செங்கிளை நாட்டு அம்பலக்காரா் வசித்து வருகிராா்.
ஆதி சிவன் நல்லபெருமாள் நாட்டரசு வாாிசான கு.ராமசாமி நாட்டரசு வசித்து வருகிறாா்.
சுப்பாஸவாமி நாட்டரயர் ஆச்சாம்பட்டி
பொதுவுடைமை, தமிழ்தேசிய போராளி கள்ளர்குல ஆலக்குடி இராமசாமி நாட்டார் நினைவு வளைவு (Arch).
18 பட்டி கள்ளர்களுக்கும் பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் நொடியூரில் அமைந்துள்ளது.
ஆச்சாம்பட்டியில் உள்ள தங்க அரசர் திராணியார் பட்டம் பூண்ட கள்ளர்களுக்கு குலதெய்வம். அய்யனார் சன்னதியும் உள்ளது.
அய்யனார் அணைக்கட்டு
இடம்:- தஞ்சை மாவட்டம், ஆச்சாம்பட்டி.