தஞ்சை கள்ளர்களின் பூர்வீக பகுதியாய் கருதப்படும் 18 பட்டி கிராமங்களும், மூன்று நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளன இவையாவும் செம்மண் கொண்ட மேட்டுநிலப்பகுதியாய் மற்றும் காடுகள் அடர்ந்த வறண்ட பகுதியாய் இன்றளவும் உள்ளவை. கொற்கை நாடு, கீழத்துவாக்குடி நாடு, வீரமநரசிங்கம்பேட்டை நாடு
வீரமநரசிங்கம்பேட்டை நாடு (வீரமரசன்பேட்டை என மறுவி நிற்கிறது)
கரையாம்பட்டி, புதுப்பட்டி, மதுரூரான்கோட்டை உள்ளடக்கியது.
தலைமை கிராமம்: வீரமரசன்பேட்டை
பொதுகோவில் : வீரமநரசிங்கபேட்டேயிலுள்ள வீரசக்தி அம்மன் பொதுதெய்வமாகும்.
தலைமை வம்சாவளி : மாதுராயர், மதுரூரார் பட்டம் கொண்டோர் அம்பலங்களாக உள்ளனர்.