புதன், 21 ஜூன், 2023

பொ.முருகேசன் தொண்டைமான்



பிறந்த தேதி: 11.08.1957
ஊர்:  தட்டான்கோவில்,  மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.
படிப்பு: எம்.எஸ்.சி.,இயற்பியல்,

தொழில்: தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக குழும நிறுவனர்,

1986 ஆம் ஆண்டு சிறிய அளவில் கணினி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் 1994 ஆம் ஆண்டு கலை கல்லூரியும், 2000 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியும்,  2004 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கினார்.  2008ஆம் ஆண்டு பொன்னையா ராமஜெயம் பல்கலைக்கழகத்தை தொடங்கினார்.

2014ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரியும், 2016ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் மருத்துவக் கல்லூரியும் தொடங்கி நடத்தி வருகிறார். 

கடந்த 31 ஆண்டுகளாக பொன்னையா ராமஜெயம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை தஞ்சாவூரில் நடத்தி வருகிறார்.

கட்சி அனுபவம்: 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர். 
தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினர் மற்றும் 2010 ஆண்டின் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டார்.




வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்