
பெயர்: எம். ரெங்கசாமி வன்னியர்
பிறந்த தேதி: 12.4.1956வயது: 62
பெற்றோர்: கோ. மருதய்யா வன்னியர், ஜெயலெட்சுமி
கல்வித் தகுதி: பி.எஸ்ஸி., பி.எல்.
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி ரெ. இந்திரா, மகன்கள் ரெ. மனோ பாரத், ரெ. வினோ பாரத்
முகவரி: மலையர்நத்தம், நல்லவன்னியன் குடிகாடு , பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
கட்சிப் பொறுப்பு: 1972 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அதிமுகவில் கிளைக் கழகச் செயலர், மாணவர் அணி, இளைஞர் அணி, ஜெயலலிதா பேரவை, விவசாய அணி போன்றவற்றில் பொறுப்பாளராகவும், அதிமுக வடக்கு மாவட்டச் செயலராகவும் இருந்தார். இவர், 2017 ஆம் ஆண்டில் அமமுகவில் இணைந்து, தற்போது பொருளாளராக உள்ளார்.