முத்துப்பேட்டை பாலாவாய் கிராமத்தில் பிறந்தவர் சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர். இவர் சுதந்திர போராட்ட அணிவகுப்பின் போது கையில் இந்திய தேசியக் கொடியினை ஏந்தி பல போராட்டத்தில் கலந்துகொண்டார். சென்னையில் காந்தியை சந்தித்ததை இன்றும் பெருமையாக நினைக்கிறார். முத்துப்பேட்டையில் நடந்த சுதந்திர போராட்ட அணிவகுப்பின் போது கைது செய்யப்பட்டு, ஒரத்தநாடு சிறையில் வைத்து இரண்டு வாரங்களுக்கு மேல் சித்திரவதை செய்யப்பட்டார். அன்று பல துன்பங்கள் அனுபவித்திருந்தால், இன்று அதனை பெருமையாக உணர்வதாக கூறுகிறார். தற்போது 90 வயதாகும் சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர் அவர்களின் மனைவியின் பெயர் வேதாம்பாள் அம்மையார். இவருக்கு மூன்று மகன்களுக்கும் மூன்று மகள்களும் உள்ளனர்.
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
வரலாற்று பக்கங்கள் - II
வளரி வரலாறு 👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(155)
- ► செப்டம்பர் (2)
-
▼
2019
(175)
-
▼
செப்டம்பர்
(29)
- மூவரையர் / மூவரையன்
- சுதந்திர போராட்ட வீரர் திரு. தியாகராஜ சேதுராயர்
- மாமனிதர் முத்துத் தேவர்
- உறந்தைவளர் நாட்டுவளப்பம்
- கண்ணந்தங்குடி அக்கினி வீரனார்
- மொழிப்போரின் தளகர்த்தர் எல். கணேசன் கண்டபிள்ளை
- காசி சுவாமிகள் என்ற நிஜானந்த சுவாமிகள்
- கண்ணக்காரர்கள் எனும் கள்ளர்கள் வணங்கும் கீழாத்தூர்...
- மக்கள் செல்வர் டி. டி. வி. தினகரன் முனையதிரியர்
- டாக்டர் விஜயபாஸ்கர் மழவராயர்
- புரட்சி வீரர் க. முத்துசாமி வல்லத்தரசு
- எஸ். எஸ். பழனிமாணிக்கம் வன்னியர்
- முனையரையர் / முனையதிரியர் / முனையதரையர் மரபினர்
- மொழிப்போர் தியாகி வீரராசன் காலிங்கராயர்
- ஆத்தங்கரைவிடுதி அம்பலகாரர் மாளுசுத்தியார்
- த வா அண்ணாமலை பிள்ளை
- எஸ்.டி.சோமசுந்தரம் கோபாலர் (1923 - 2001)
- ராஜபூசனம் மண்ணையார்
- ஆர்.எஸ். மலையப்பன்
- திருப்பரங்குன்றம் கலியத்தேவர்
- தேவகோட்டை ஆகஸ்ட் புரட்சி
- அணைக்காடு மழவராயர்
- பட்டுக்கோட்டையின் அடையாளம் சீனிவாச முடிபூண்டார்
- கிறிஸ்துவ பெருமக்களுக்கு அரணாக இருந்த கள்ளர்கள்
- கொங்கிவயல் முத்துகருப்பய்யா ஆண்டவர்
- தமிழ் பொழில் வெளியிட்ட கள்ளர்கள் பற்றிய ஆய்வு
- மாவலியார் மரபினர்
- பிறமலைக் கள்ளர்களின் சொல்லாடல்
- விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் - (1922 ~1928)
-
▼
செப்டம்பர்
(29)
-
►
2018
(149)
- ► செப்டம்பர் (7)