எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கள்ளர் குடியில் ஆகஸ்டு 15, 1950 சுப்பையா வன்னியர், மரகதம் அம்மாளுக்கு மகனாக தஞ்சை அருகே உள்ள நாட்டாணியில் (தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது) பிறந்தார்.
இவரது குடும்ப பட்டம் வன்னியர். இவரது மனைவி மகேஸ்வரி, மகள் பிரீத்தி. 1996, 98, 99, 2004, 2009 ஆகிய ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் தஞ்சை தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி. 2004-2014ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சர். 2019 ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் வெற்றி
இவர் திமுகவைச் சேர்ந்தவர். மாநில மாணவரணி, விவசாய அணி இணை செயலராகவும், மத்திய வேளாண்மை நிலைக்குழு தலைவராகவும், தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலராகவும் பணியாற்றியவர். தற்போது திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக
உள்ளார்.