வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கூனம்பட்டி ஜமீன் சுவாமிநாத மேற்கொண்டார்



கூனம்பட்டி ஜமீன்தார் ஆர். சுவாமிநாத மேற்கொண்டார் அவர்கள், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்களில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ்  வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

16 ஆம் நூற்றாண்டின் நந்தவனபட்டி கள்ளர் நாட்டின் தலைவர் மெய்கண்டான் என்ற மேற்கொண்டார் வழி வந்தவர்களாவர்.


இவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கூனாம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் கூனாம்பட்டி ஜமீனும் ஆவார்.  இவருடைய மகன் பன்னீர்செல்வம் மேற்கொண்டார்.



1965 - ல் கூனம்பட்டி சுவாமிநாதன் மேற்கொண்டார் பூதலூர் ஒன்றிய பெருந்தலைவர் - திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவராக தங்கவேலு நாட்டார் .






வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்