கும்மி பாட்டில் வரும் துள்ளுக்குட்டி சேர்வை மருது பாண்டியர்களுக்கு படை உதவி அளித்ததாக சிவகங்கை அம்மானையில் உள்ளது! துள்ளுக்குட்டி என காவல் தெய்வமும் வாராப்பூர் நாட்டில் உள்ளது. கிளைவழி கள்ளர் குல வீரன் துள்ளுக்குட்டி சேர்வை.
இவரை பற்றிய தகவல்கள் குன்றக்குடி குமரன் நொண்டி நாடகம் என்ற நூலில் பாடலாக உள்ளது.
இவரை பற்றிய தகவல்கள் குன்றக்குடி குமரன் நொண்டி நாடகம் என்ற நூலில் பாடலாக உள்ளது.
மேல்வட்ட மாகவே னாளாவட்டத்தில். உள்ளே குபேரக் குடியாக - ஊரிலுற். றோங்கண் பேறும் பெற்றேன்.
கள்ளர் பத்து கொருதுள்ளுக் குட்டியெங்கள். குலங் கேழ்க்க யிந்திரகுலம்.
கொட்ட மடக்கிய பட்டப்பெரு. விறாதி வீரனல்லவே - வெகு. மேஷ்ட்டிமை யாகிய தாஷ்டிகவான்.
"அம்பலகாரப் புலி :-
குபேரக் குடி
கள்ள நாட்டு அம்பலக்காரப்புலி
சீரும் புலி பெற்ற கலங்காப் புலி
கள்ளர் பற்றுக்கு ஒரு துள்ளுக் குட்டி
சேறுப்புலி வெள்ளையன்
சிறுகுடி நாட்டு கள்ளர் என்னை சேர்ந்த கிளை
என்னை சார்ந்த கிளை நிரை மேலை நாட்டவரும் "
கிபி 18 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட " குன்றக்குடி நொண்டி நாடகம்" எனும் ஒலைச்சுவடியில் இடம்பெற்றுள்ள அம்பலக்காரர் கள்ளர் பற்றிய வரிகள்.