வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

அஞ்சுநிலைப்பற்று குறிக்காரர்கள் ( சேர்வைக்காரர்கள் )



அஞ்சுநிலைப்பற்று சேர்வைக்காரர்கள் என அழைக்கப்பட்ட கள்ளர் குறிக்காரர்கள், புதுக்கோட்டை யில் குளத்தூர் வட்டாரத்தில் உள்ளனர்.



நாங்குப்பட்டி சேர்வைக்காரர்கள்:- கள்ளர்கள்!
குளத்தூர் நமண தொண்டைமானுக்கு தீவிர ஆதரவாளர்களாக இருந்த (உஞ்சனை நாட்டுக்கள்ளர்கள்);-

ஐந்துநிலைப்பற்று சர்தார்கள் என கிபி 16,17,18ல் குறிப்பிடப்படுகிறார்கள். 

1.நாங்குப்பட்டி
2.பெரம்பூர்
3.மருதம்பட்டி
4.பாக்குடி
5.சரக்குடி

இவை முன்பு பெரம்பூர்,கட்டளூர் கள்ளர்குல குறுநில மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது.


கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்