வலது கையில் நீண்டவாள்; இடக்கையில் கேடயம்! கொண்டை; இடுப்பில் உறைகத்தி, இருபெண்கள் கையிலும் ஆயுதங்கள்; சிறுவனின் கையிலும் கத்தி.
இங்கு வளரி அதிகமாக வைத்து வணங்கப்படுகின்றன.
தொந்தித்தேவன் பன்னியர் ; கும்பன் வகையறாவிற்கு பாத்தியப்பட்டது பட்டவன்கோவில்.
இடம்: எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் - மேலக்கால்,மதுரை.