தஞ்சையில் கள்ளர் வீட்டுக் கல்யாணம் சில நேரங்களில் மூன்று நாட்களுக்கு மேல் நடக்கும். கள்ளர் மணமகன் குதிரை ஏறி தனது தாய் மாமனுடன் வருவான். அவனை பெண்ணின் சகோதரன் எதிர்கொண்டு அழைக்க வேண்டும். பெண்ணின் தகப்பனார் அவன் குதிரையிலிருந்து இறங்க உதவ வேண்டும். அவர் மணமகனுக்கு பணப்பரிசு தருவார்.
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
வரலாற்று பக்கங்கள் - I
கள்ளர் மரபினர் Kallar History வரலாற்றை அறிய கீழே உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here) 👇👇👇👇 ✍ ️ வளரி ...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2024
(27)
- ► செப்டம்பர் (1)
-
▼
2022
(46)
-
▼
ஜூலை
(20)
- செட்டிநாடும் கள்ளரும்
- வரலாற்று பக்கங்கள்
- தியாக சீலர் தோழர் எஸ்.ஏ.முருகையன் மாதுரார்
- கக்கரைக்கோட்டை தோழர் இரா.நாராயணன்.
- நரேன் கார்திக்த்தேவர்
- கோவை டிஐஜி விஜயகுமார்
- இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன்
- இராப்பூசல் கிராமம்
- கீர்த்தனைப் பாமாலை
- சீதக்காதி நொண்டி நாடகம்
- சேடப்பட்டி செப்பேடு - சேடப்பட்டி அம்பலக்காரர் மடம்
- "எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்"
- இலங்கை சினிமாதுறையின் முன்னணி நடிகர் திரு தர்ஷன் த...
- தமிழ் எழுத்துச் சீரமைப்பு / திருத்திய தமிழ் எழுத்த...
- பழையாறை சு. கல்யாணசுந்தரம் வன்னியர்
- தஞ்சாவூர் கள்ளர் வீட்டுக் கல்யாணம்
- சுதந்திர போராட்ட வீரர் ச.மு.பெ. சொக்கலிங்கம்
- M.S.ராஜேந்திரன் கண்டியர்
- செ. பிரியதர்ஷினி
- சொக்கநாத வன்னியமுண்டார்
-
▼
ஜூலை
(20)
-
►
2020
(155)
- ► செப்டம்பர் (2)
-
►
2019
(175)
- ► செப்டம்பர் (29)
-
►
2018
(149)
- ► செப்டம்பர் (7)