வியாழன், 25 மே, 2023

தஞ்சாவூர் கு. பரசுராமன் பல்லவராயர்



கு. பரசுராமன், தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் டிசம்பர் பதினைந்தாம் நாளில் உ. குப்புசாமி பல்லவராயர், க. தங்கமாள் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு.


இவர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்தவர். இவருடைய மனைவி ப. விஜயலட்சுமி. மகன் ப.பவித்ரன் பல்லவராயர், ஒரு மகளும் உள்ளார்.

இவர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டி தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்

ஒரத்தநாடு ஒன்றியம் பாப்பாநாடு திருமேனி அம்மன் கோவில் அருகில் ரூ. 1 கோடியே 40 லட்சம் செலவில் பல்நோக்கு சேவை மைய கட்டிடம் கட்டுவதற்கு ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., தனது தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து இந்த புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.


He represented the Neelagiri Panchayat as President three times.

He also holds following positions:

Member : Standing Committee on Urban Development (Govt. of India)

Member : Consultative Committee on Water Resources (Govt. of India)

Chairman : Thanjavur District Vigilance & Monitoring Committee

Vice Chairman : Thiruvarur District Vigilance & Monitoring Committee

Chairman: Telephone Advisory Committee for Thanjavur SSA


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்