மன்னர் விஜய ரகுநாதராய
தொண்டைமான் (1769-1789) தனது மகளான அம்மாள் ஆயியை, மாப்பிள்ளை பல்லவராயருக்கு மணம்
முடித்து கொடுத்தார்.
கிபி 1807-1814 காலகட்டத்தில் மாப்பிள்ளை பல்லவராயர் என்பவர்
புதுக்கோட்டை சமஸ்தான தலைமை மேலாளராக இருந்தார்.
மாப்பிள்ளை பல்லவராயர் இறந்தபின், அம்மாள் ஆயி,
பல்லவராயரின் தம்பியான ரங்கன் பல்லவராயர் என்பவரை தனது வாரிசாக
தத்தெடுத்துக்கொண்டார்.(General history of pudukkottai state 1916 page 382)
MANUAL OF PUDUKKOTTAI STATE VOLUME II PART I
Readings In South Indian History Mahalingam T. V.