சனி, 27 ஜூன், 2020

காலிங்கராயர் / காளிங்கராயர் / கலிங்கராயர் மரபினர் (Kallingarayan linege)

Kalingarayan / Kalingarayar History in Tamil




SOUTH INDIAN PENINSULA


தமிழ் அகராதி 



காளிங்கராயன் ஓடை - கள்ளர் மரபினரின் காளிங்கராயர் பட்டம் உடைய கள்ளர்கள் வாழும் பகுதி

காலிங்கராயன்பட்டி: குன்றாண்டார் கோயில் வட்டத்தில் உள்ள ஒர் கிராமம். கள்ளர் மரபினரின் காலிங்கராயன் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் ஊர்.

கள்ளர் மரபினரில் காலிங்கராயர் சுதந்திர போராட்ட வீரர்கள்



கலிங்க நாடு( இன்றைய ஒடிசா) ஸ்ரீ ராச ராச சோழத்தேவர் காலத்தில் கைப்பற்றப்பட்டு சோழ தேசத்துடன் இணைக்கப்பட்டது. வெற்றியை குறிக்கும் வண்ணம் மகேந்திரகிரி எனும் மலைப்பகுதியில் சோழர்களின் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது. இப்போரில் பங்கு பெற்று வெற்றிக்கொடி நாட்டிய சோழர்களின் தளபதிகள் கலிங்கராயர் எனும் சிறப்பு பட்டத்தினை எய்தினர்.

1097 இல் கலிங்கப் படை கிழக்கு சாளுக்கிய அரசு மீது படையெடுத்தது. அப்போது சாளுக்கிய அரசு சோழப் பேரரசிற்குக் கீழ்ப்பட்டிருந்தது. கலிங்கப் படைகள் கொலானு, ஏலூரு தலைவர்களால் உதவியளிக்கப்பட்டனர். விக்கிரம சோழன் பெரும் படையை ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடிக்க அனுப்பினான். பாண்டிய அரசப் பிரதிநிதி பராந்தக பாண்டியன் தலைமையிலான படைகள் சோழப் படைகளுக்கு உதவின. கலிங்கப் படைகள் தோற்கடிக்கப்பட்டு, பின்வாங்கிய படைகள் கலிங்கம் வரை விரட்டியடிக்கப்பட்டன. போர் முடிந்ததும் கலிங்கம் சோழருக்குக் கீழ்ப்பட்டது.





பல்லவராயன், கலிங்கராயன், முனையதரையன் முதலான ஸ்தானப் பேர்கள் கொண்ட பள்ளிப் பீடங்களும், மந்திரிப் பதவிகளும் இருக்தன.




150 ஆண்டுகளுக்கு தஞ்சை கள்ளர்களின் பிரபலமான பட்டங்களில் சிலவற்றில் காளிங்கராயர். (A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883)



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றாயர் அவர்களின் தாயாரின் தந்தை சின்னசாமி காலிங்கராயர்


 
கோவிந்தராசு காலிங்கராயர் 



திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்த்தவர். இவர் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், கந்தர்வக்கோட்டை தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Punalvasal Jamin. Mr.M.Ponnusamy Kalingarayar

Punalvasal village one of jamin in thanjavur district. Now jamin families few in punalvasal-vadikkadu. Jamin. Mr.M.Ponnusamy Kalingarayar. Now his son Jamin. Mr.Pon.Ramakrishnan Kalingarayar . He was built Sri Meiyanga Vinayagar Temple with Sir Muthumariambal, Sri Durgaiambal, Sri Anjaneyar, Sri Murugaperumal, Sri Dhatsanamoorthy temples. He was done many temple in punalvasal every street one temple. He built Big entrance for Lord Ganesh.

அரியாணிப்பட்டி கள்ளர் மரபில் காலிங்கராயர் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட முனியாண்டவர் சன்னதி:-

அரணிப்பட்டி முதல்கரை-காலிங்கராயர்






ஆர். காமராஜ் காளிங்கராயர்  2011, 2016 ஆண்டு சட்டப்பேரவைக்கு நன்னிலம் தொகுதியில் தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றி வருகின்றார்.

ஆர். காமராஜ் காளிங்கராயர்


மொழிப்போர் தியாகி வீரராசன் காலிங்கராயர்



தஞ்சாவூர் டேனியல் கல்வி அறக்கட்டளை






திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். துடிப்பான செயல்வீரர். அதனால், மக்களின் பேரன்பைப் பெற்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என பல தேர்தல்களில், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவர். வடக்கூர் தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் 
துரை.பாலகிருஷ்ணன் காலிங்கராயர்.


இளவரசன் காளிங்கராயர்




காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டார் பகுதியில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்டு, 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த பூமிநாதன் காளிங்கராயர் - அமுதா தம்பதியரின் மகன் இளவரசன் காளிங்கராயர்.

பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள இவர், கடந்த 2012-ல் ராணுவத்தில் சேர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 51 ராஷ்ட்ரீய ராயல் படைப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்

தொண்டைமான் கல்வெட்டு
**********************************

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம்  நரிக்குளம் கிராமத்தில்  பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில் அறந்தாங்கி கள்ளர் அரசர்  அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானார் காலத்தில் அவரது  உயரதிகாரி கள்ளர் மரபை சேரந்த காளிங்கராயர் என்பவர் பெருமாள் கோயிலை எடுப்பித்து அக்கோயிலுக்கு குளம் வெட்டுவித்ததை கல்வெட்டு உணர்த்துகிறது. இன்று காளிங்கராயர் வாரிசுகள் அங்கே வாழ்ந்த வருகின்றனர்.

 அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானாரின் காலம் கிபி 1441- 1455 காலகட்டம் ஆகும்..









வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்