இராசேந்திரசோழன் காலத்தில் கங்கை வங்காளவிரிகுடாவில் சங்கமிக்கும் இடமாகிய அங்கதேசத்தை வெற்றிகொண்டவர்கள் அங்கராயர் என்றழைக்கப்பட்டார்கள்.
அகராதி
கல்வெட்டு
Kunnandarkoyil, Kulattur Taluk, Pudukkottai District.
அங்கராயர் குடிக்காட்டுக்கும்
கிளியூருடையான் தொங்கலாண்டான் நம்பியாழ்வானை அங்கராயர் திருவிளக்கு
திருக்களர் மு.சுவாமிநாத மத்தவராயர் ஊரில் உள்ள கல்வெட்டில் அங்கராயர் எழுத்து
மதுரை மேலூர்
நேமம், ஒண்டி பிலி அங்கராயர் வகையறா
திருஒற்றியூர்க் கோவில் கல்வெட்டுகளினல் :
படம்பக்கநாதர் கோவில் வீர ராஜேந்திரளுல் கட்டப்பட்டது. இங்கு வியாகரண மண்டபம் ஒன்று இருந்து இலக்கணப் பாடம் நடத்தப்பட்டது. இதனுல் இவ்வூர் இறைவர் வியாக்கர்ணதானப் பெருமான் எனனும் பெயரையும் பெற்றனர். குலோத்துங்கன் இங்கு நடந்த ஆனி விழாவைத் தரிசித்துள்ளான். அவன் இராசராசன் மண்டபத்தில் தங்கி இருந்தனன். இவ்வூர்த் தியாகர் கருணை விடங்கள் என்னும் பெயரையும் பெற்றிருந்தனர்.
அங்கராயன் மடம் ஒன்று இருந்ததாகவும் அறிதிருேம். கோயிலின் வெளிப் பிராகாரத்து மதிலக் கட்டியவர் சேதிராய தேவர்.இங்கு அளக்கும் கருவியின் பெயர் அருமொழித் தேவன் நாழி எனப்பட்டது. இதுகொண்டு நெய், நெல் முதலியன அளக்கப்பட்டன.
சிதம்பரம் திருக்கோயிலைக் கண்காணித்தவர்களாக அங்கராயன் என்பவர்கள் குறிக்கப்படுகிறார்கள்.
திருமண பத்திரிகை
மக்கள் தொகை கணக்கெடுப்பில்
அங்கராயர்கள்
மரண பத்திரிகை