ஈழத்தரையர், ஈழத்திரையர், ஈழங்கொண்டார் என்ற சோழ மரபினர், இலங்கை மேல் படை எடுத்து வேற்றி கொண்டவர்கள். ஈழத் தரைகளையும், திரைகளையும், கட்டியாண்டதால் ஈழத்தரையர், ஈழத்திரையர், ஈழங்கொண்டார் என்றும், இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் திருச்சி, மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.
ஈழத்தரையர் என்ற பட்டமுடையவர்கள் கல்லணைத் தோகூரில் வாழ்கிறார்கள்.
TENKARAI, NILAKKOTTAI TALUK, MADURA DISTRICT.
திருவரங்க தெவனான ஈழத்தரையர் எழுத்து
ஈழத்தரையர் எழுத்து
திருநாவலூர் கோவில் கல்வெட்டில் சோழர் காலத்தில் ஈழத்தரையர் மகள் வழங்கிய தானம்.
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் கல்வெட்டில் ஈழத்தரையர்
முனைவர் கல்பனா ஈழம்கொண்டார்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முனைவர் கல்பனா ஈழம்கொண்டார் அவர்கள் ஐயா செல்வம் ஈழம்கொண்டார் , திலகவதி அம்மையார் மகள் ஆவார். கணவர் மருத்துவர் சேக்கிழார் ஆவார்,
ஜனாதிபதி அவர்கள், செம்மொழி வளர்ச்சியில் ஈடுபட்ட இளம் அறிஞர் விருதை முனைவர் கல்பனா ஈழம்கொண்டார் அவர்களுக்கு வழங்கினார்