சிலம்பம் சுழற்றிக்கொண்டே அதிக தூரம் நடந்து India book of records யில் இடம்பிடித்துள்ள கள்ளர் மரபை சேர்ந்த யுகந்தன் வன்னியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
வரலாற்று பக்கங்கள் - I
கள்ளர் மரபினர் Kallar History வரலாற்றை அறிய கீழே உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here) 👇👇👇👇 ✍ ️ வளரி ...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2024
(12)
- ► செப்டம்பர் (1)
-
▼
2021
(31)
- ► செப்டம்பர் (11)
-
▼
ஆகஸ்ட்
(20)
- மாவீரர் நாராயணன் வாணாதிராயர்
- கஞ்சிரா தக்ஷிணாமூர்த்தி பிள்ளை
- தீயணைப்பு காவல் வீரர் சிவராஜன் தேவர்.
- "வரலாற்று பக்கங்கள்"
- மாவீரர் சோலைமலை அம்பலகாரர்
- கபடி வீரங்கனை அட்சயா திருவீழ்ச்சியார்
- தங்கமகன் பா.ராகவேந்திரன் அம்பலம்
- அரசு காவக்காரர்
- புலியை கொன்ற ஆண்டித் தேவர்
- தங்க மங்கை ஆதி ஈஸ்வரி மல்லிகொண்டார்
- இந்திய கபடி வீரர் ராஜகுரு புள்ளவராயர்
- கள்ளர் பட்டங்கள் - திருமண பத்திரிக்கையில்
- ஆஷா தேவி தென்கொண்டார்
- இரா. இராமசாமி கண்டியர்
- காவல் துறையில் கள்ளர் மரபினர்கள்
- யுகந்தன் வன்னியர்
- பேட்டைசிங்கம் முத்தையா காவல்
- கள்ளர் பட்டங்கள் - நினைவஞ்சலி பத்திரிக்கையில்
- சீர்காழி கள்ளர்படைப்பற்று
- கள்ளரின் கடற்படை
-
►
2020
(155)
- ► செப்டம்பர் (2)
-
►
2019
(175)
- ► செப்டம்பர் (29)
-
►
2018
(149)
- ► செப்டம்பர் (7)