திண்டுக்கல் சீனிவாசன் தேவர், உச்சபட்டி தென்கரை கருப்புக் கோயிலை குலக்கோயிலாக கும்பிடுபவர். 1 ஏப்ரல் 1948 இல் பிறந்தார் . உடன் பிறந்தவர்கள் சி.நாராயணன், சி.வெங்கடச்சலம். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவர் எம்.ஏ. வரை படித்துள்ளார். மனைவி கண்ணாத்தாள். 1989ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக. தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
வரலாற்று பக்கங்கள் - II
வளரி வரலாறு 👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2020
(155)
- ► செப்டம்பர் (2)
-
▼
ஜூலை
(19)
- அரசு ஆவணங்களில் சில பட்டங்கள்
- P. மாரி அய்யா சானையர்
- திரு.எஸ். மாணிக்கம் ராஜாப்ரியர்
- மருது சகோதரர்களும் ஆங்கிலேயரும்
- கள்ளர் சரித்திரம்
- தமிழி எழுத்துகள்
- வரலாற்றில் கொடுமையான செயல்கள்
- வரிகொடா இயக்கம் நடத்திய கள்ளர் அம்பலங்கள்
- சிவகங்கை மாவட்ட கிராம வழக்குமன்றங்கள்
- வன்னியர் மரபினர்
- ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார்
- பி.என்.வல்லரசு தேவர்
- பி.வி.கதிரவன் தேவர்
- அம்பத்தூர் அலெக்ஸாண்டர் தேவர்
- உசிலம்பட்டி பா.நீதிபதி தேவர்
- செல்லூர் கே. ராஜூ தேவர்
- திண்டுக்கல் சீனிவாசன் தேவர்
- ஆண்டிபட்டி மகாராஜன் தேவர்
- ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவர் பழனிச்சாமி ஒச்சாத்த...
-
►
2019
(175)
- ► செப்டம்பர் (29)
-
►
2018
(149)
- ► செப்டம்பர் (7)