தஞ்சாவூர், கரந்தை, ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான, ஆதீஸ்வரர் என்ற ஜெயின் கோவில் உள்ளது. ஜன., 19 2020, இக்கோவிலில் இருந்த, ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வரர், தீர்த்தங்கர், சரஸ்வதி உட்பட, 22 சிலைகளை, மர்ம நபர்களால் திருடி சென்றனர்.
ஜெயின் கோவிலுக்கு சொந்தமான
பல கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளை 22 சிலைகளையும், போலீசார் மீட்டனர். திருட்டு நடந்து, 48 நாட்களில், இரவு பகல் பாராமல் சிறப்பாக விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளர்
G.சுகுமாறன் M.Sc பல்லவராயர் அவர்களுக்கும் அவரின் குழுவை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.