வியாழன், 22 நவம்பர், 2018

வெள்ளையர் ஆட்சியில் திருட்டு முதலிய குற்றம் புரிந்த சாதிகள்


புதுக்கோட்டை சமஸ்தானம்

* புதுக்கோட்டை யில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சாதிகள்,கள்ளர், மறவர், வலையர், காலாடி, குறவர், பள்ளர்

* தொண்டைமான்கள் ஆட்சி காலத்தில் குற்றப்பரம்பரை சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்ட சாதிகள், வலையன், காலாடி, குறவன்!!
( Pudukkottai manual vol 1 1910)


தஞ்சாவூர்

* தஞ்சை ஜமீன்தாரியில் அதிக குற்றங்களுக்கு காரணமானவர்கள் கள்ளர் படையாட்சி மற்றும் குறவர் ஆவர்
* வலையர் மற்றும் பள்ளர்கள் கள்ளர்களின் கைக்கூலிகளாக செயல்பட்டனர்.
*ஆநிரை கவருதல் அதிகமாக கள்ளர்களால் செயல்பட்டது.
* திருச்சிராப்பள்ளி போரின்போது ஆங்கிலேயரின் குதிரைகளை கள்ளர் சகோதரர்கள் கொள்ளை அடித்தனர்.
* பள்ளி இனத்தார் ஆளில்லா வீடுகளில் திருடுவதில் வல்லவர்கள்


திருச்சிராப்பள்ளி

*திருச்சிராப்பள்ளியில் கள்ளர் மற்றும் குறவர் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
* அம்பலக்காரர்கள்( வலையர்கள்) குளித்தலை, முசிறி, கரூர் போன்ற பகுதிகளில் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
*திருச்சிராப்பள்ளி மற்றும் குளித்தலையில் உள்ள பள்ளர்கள், அதிக குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
* பெரம்பூர் மற்றும் உடையார்பாளையம் பகுதிகளில் வாழ்ந்த பறையர்கள் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டனர்.
*ஊராளி மற்றும் வேட்டுவரும் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

* உடையார்பாளையத்திலுள்ள பள்ளிகளும் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
(Trichinopoly gazetter 1890)


மூவேந்தர்கள் ஆட்சியில் உள்ள குறிப்புகள்


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்