ஞாயிறு, 29 ஜனவரி, 2023

புனவாசல் மழவராய பண்டாரத்தார்

புனவாசல் ஜமீன்

தஞ்சாவூர், புனவாசல் பகுதியின் பாளையகாரர்கள் கள்ளர் மரபினை சேர்ந்த " மழவராய பண்டாரத்தார் " பட்டம் உடையவர்கள். நாயக்கர்கள், தஞ்சை புனவாசல் பகுதியின்  சிற்றரசுகளாக இருந்த மழவராய பண்டாரத்தார்களை பாளையகாரர்கள் மாற்றினார். இவர்கள் தஞ்சையில் இருந்த பாளையகாரர்களில் சிறிய பரப்பளவுடைய பகுதியினை மட்டுமே ஆட்சி செய்தார்கள். இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கிராமங்கள் கீழக்காடு, புனல்வாசல், வடக்கிகாடு, மேலக்காடு, ராமகிருஸ்ணாபுரம், வாடியக்காடு.

இவர்களுக்கு 1879 ஆண்டில் மதராஸ் அரசின் கணக்கின்படி 2527 ஏக்கர் நிலம் இருந்தது.  இவர்கள் அரசாங்கத்திற்கு கொடுத்த பகுதி இறைப்பகுதி  350 ரூ 15 அனா 7 பைசா ஆகும். அன்றைய கலப்பகுதியில் ஜமீன்தாராக இருந்தவர் ராஜஸ்ரீ அப்புசாமி மழவராய பண்டாரத்தார் ஆவார். 

புனல்வாசல் ஜமீன்களின் குடும்பத்தை சேர்ந்த காலிங்கராயர்கள்  இறைப்பணி செய்வதாக அறியப்படுகிறது.

Jamin.Mr. M.Ponnusamy Kalingarayar. Now his son Jamin. Mr.Pon.Ramakrishnan Kalingarayar . He was built Sri Meiyanga Vinayagar Temple with Sir Muthumariambal, Sri Durgaiambal, Sri Anjaneyar, Sri Murugaperumal, Sri Dhatsanamoorthy temples. He was done many temple in punalvasal every street one temple. He built Big entrance for Lord Ganesh.





கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்