சில்லத்தூர் ஜமீன்
தஞ்சையில் சில்லத்தூர் பகுதியை ஆட்சி செய்தவர்கள் பணிபூண்டார் அரையர்கள்
இவர்களுக்கு 10 கிராமங்கள் (14,345 ஏக்கர்) சொந்தமாக இருந்துள்ளது.
பூர்வீக பகுதியான சில்லத்தூரில் இருந்து, பங்காளி பிரச்சினையால், அங்கு இருந்த ஜமீனை அழித்து, பக்கத்து கிராமம் வெட்டிக்காடு கிராமத்தில் வந்து கிராமத்தை உருவாக்கி உள்ளார்கள். இவர்களது பங்காளிகள் இன்றும் சில்லத்தூரில் உள்ளனர்.
சில்லத்தூரில் இருந்த நிலங்கள் முக்கால்வாசி பகுதியை, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.
சில்லத்தூர் முத்து அய்யனார் கோவில், காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் மரியாதை இவர்களுக்கே இன்றும் வழங்கப்படுகிறது.
ஸ்ரீமான் ராஜஸ்ரீ ராமசாமி பணிபூண்டார் (1798)
ஸ்ரீமான் ராஜஸ்ரீ விஜய ரகுநாத ரெங்கசாமி பணிபூண்டார் (1870)
ஸ்ரீமான் ராஜஸ்ரீ கிருஷ்ணசாமி பணிபூண்டார்
ஸ்ரீமான் ராஜஸ்ரீ முத்துசாமி பணிபூண்டார்
ஸ்ரீமான் ராஜஸ்ரீ ரெங்கசாமி பணிபூண்டார்
(28.09.1941 - 15.03.2009)
ஸ்ரீமான் ராஜஸ்ரீ ரெங்கசாமி பணிபூண்டார் வாரிசுகள்
திரு. முத்துகிருஷ்ணன் பணிபூண்டார்
திரு. ராமசந்திரதுரை பணிபூண்டார்
திரு. காமராஜ் பணிபூண்டார்
திருமதி. உஷாராணி பணிபூண்டார்
தகவல் : திரு. கார்த்திகேயன் ராமலிங்கம் மன்னவேளார்