திங்கள், 5 நவம்பர், 2018

கள்ளர்கள் பற்றி பரப்பப்படும் பொய் கதைகள்

கள்ளர் என்றால் திருடன் திருடன் என்று கத்தினார்கள், ஆனால் தமிழரின் வெட்சி போரின் சிறப்பு பற்றி தொல்காப்பியம் காட்டும் பதினான்கு துறைகள் 

1)     நிரைகளை கவர எழும் படையின் பேரரவம்
2)     படைகள் தம்மூரைக் கடக்கையில் ஊரிடத்து நிகழும் நற்சொல்லைக் கேட்டல்
3)     பக்கத்து உள்ளோர் அறியாதவாறு செல்லுதல்
4)     பகை ஒற்றர்களின் கருத்து கெடுமாறு தாம் பகைவரை ஒற்றறிதல்
5)     ஒற்றறிந்த பின் பகைவேந்தனை சூழ்ந்து தாக்குதல்
6)     போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்
7)     ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்
8)     பின்பற்றி வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்
9)     கவர்ந்த பசுக்கூட்டங்களை அவை நோகாதவாறு ஓட்டி வருதல்
10)தம் சுற்றத்தார் கவலையுடன் நிற்கும் இடத்துக்கு (பொதுவாய் ஊரின் வெளிப்பக்கம்) வந்து சேருதல்
11)கவர்ந்து வந்த நிரைகளை தம் ஊரில் கொண்டுவந்து நிறுத்துதல்
12)வீரர்கள் அப்பசுக்களை தம்முள் பகிர்ந்து கொளல்
13)வெற்றி களிப்பில் மதுவுண்டு ஆடுதல்
14)தாம்பெற்ற பசுக்களை பிறருக்கும் கொடையளித்து மகிழ்தல் 

இதனால் கள்ளர் என்பதற்கு இறைவன், அரசன், வெட்சி வீரர் , கருமையானவன் என்று  அகராதியில் விளக்கம் கண்டவுடன் இப்போது பல பொய் கதைகளை தவறாக எழுதிப் பரப்பி வருகிறார்கள்.

அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்


1 ) கள்ளர்களை தீண்டதாகவர்கள் என்று பொய்யாக பரப்புரை செய்து வருகிறார்கள்.

அவர்கள் ஆதாரம் என்ற பேரில் பரப்பிய தகவலை ஆராய்ந்து பார்த்த போது இவர்கள் எப்படிப்பட்ட இழியில் பிறந்த ஈனைகள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதாவது untouchable by Anand என்கிற புத்தகத்தில் J.H.Huton என்கிற ஆய்வாளர் கள்ளர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்கள் தங்கம்,வெள்ளி அணியக்கூடாது என்றும், ஆண்கள் முட்டிக்கு கீழ் கீழாடையும்,இடுப்புக்கு மேல் மேலாடையும் அணியக்கூடாது என்றும், பாத்திரங்களில் சமைக்ககூடாது என்றும் J.H.Huton கூறியதாக சொல்கிறார்கள்.


ஆனால் உன்மையாக J.H.Huton அவருடைய புத்தகமான caste in India கூறியது என்னவென்றால் கிபி1931 ஜீன் மாதத்தில் இராமநாத புரத்தில் உள்ள தீண்டதாக ஜாதிகளுக்கு எதிராக கள்ளர் சமூகத்தினர் போடப்பட்ட கட்டளை தான் மேலே பள்ளி சாதிகள் போடும் போலி ஆதாரங்கள்.


கீழ் சாதி மக்கள்

1. தங்கம்,வெள்ளி நகைகள் அணியக்கூடாது
2.ஆண்கள் இருப்புக்கு ஆடையும்,முட்டிக்கு கீழ் ஆடையும் அணியக்கூடாது
3.ஆண்கள் சட்டை அணியக்கூடாது
4.ஆண்கள் முடி வெட்டக்கூடாது
5.மண் பானையை தவிர வேறு உலோக பொருட்களை பயன்படுத்த கூடாது.
6.பெண்கள் மேலாடையோ,தாவணியோ,ரவிக்கையோ அணியக்கூடாது
7.சமையலுக்கு எண்னெய் பயன்படுத்த கூடாது.
8.மழை,வெயில் வந்தால் கூட கொடை பிடிக்கக்கூடாது.

இதே போல் வட இந்தியாவில் இராஜபுத்திரர்கள் அங்குள்ள கீழ்சாதி மக்களுடன் அதே காலகட்டத்தில் சண்டையிட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Book  : caste in India by J.H. Huton

ஆய்வுகள் :

திரு : சோழபாண்டியன்

திரு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.