புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள ஊர் மேலத்தாணியம்.
இங்கே கள்ளர்களின்
வல்லத்தரசு
மழவரார்
தளுஞ்சிரார் / தளிஞ்சிரார் (தழிஞ்சிராயர்)
நரங்கியர்
பணங்கொண்டார்
பணிகொண்டார்
ஆகிய பட்டங்களை கொண்ட கள்ளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கு உள்ள கோயில்களில் கள்ளர்களுக்கே மரியாதை
கேதார்நாத் சிவலிங்கவடிவில் சிறு பாறைபோல் கேதார்நாத் லிங்கம் சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கிறது யுகயுகமாய் வளர்ந்துவருகிறது அதைப்போல் மேலதானியம் அகத்தீஸ்வரர் கோவில் அருகே அதிசயமாக கேதார்நாத் போன்றே காட்சி அளிக்கிறது.
கீழத்தானியம் மேலத்தானியம் இருகிராமங்களிலும் வடநாட்டில் உள்ள கேதார்நாத் பத்ரிநாத் இங்கே உள்ளது. வடநாடு செல்லமுடியாத பக்தர்கள் இங்கு செல்லலாம், இங்குள்ள முகுந்தபைரவர் மிகசக்திபடைத்தவர். இதனை
அகஸ்திய விஜயத்தில் எழுதப்பட்டுள்ளது. இது தான்கேதார் சுயம்புலிங்கம் முகுந்தபிள்ளையார் என்று வழிபடுகிறார்கள்.
முத்துமாரியம்மன் கோவில்