திங்கள், 6 ஏப்ரல், 2020

நான்காம் தமிழ் சங்கத்தில் தேவர்களின் பங்கு



கிட்டதட்ட இராயிரம் ஆண்டுகளுக்குப்பின் கிபி 1901ல் பாலவனத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் அவர்கள் மதுரை தமிழ் சங்கம் எனும் பெயரில் நான்காம் தமிழ் சங்கத்தை தொடங்கினார். தமிழ் சங்க உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் தங்களது உழைப்பையும் செல்வத்தையும் செலவிட்ட தேவர்கள் பலர்.

மதுரை தமிழ் சங்கத்தின் தலைமைக்குழுவில்:-

ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் ( பாலவனத்தம் ஜமீன்தார்) - மறவர்

ஸ்ரீமான் சாமினாத விஜயத்தேவர் ( பாப்பாநாடு ஜமீன்தார்) - கள்ளர்

ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்) - மறவர்

மதுரை தமிழ் சங்கத்திற்கு பொருளதவி செய்த புரவலர்கள்:-

ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் ( பாலவனத்தம் ஜமீன்தார்) - மறவர்

மாட்சிமை தங்கிய பாஸ்கர சேதுபதி அவர்கள்(ராமநாதபுர மன்னர்) - மறவர்

ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்) - மறவர்

மாட்சிமை தங்கிய புதுக்கோட்டை மகாராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் - கள்ளர்

ஸ்ரீமான் V.T.S சேவுக பாண்டித்தேவர் ( சேத்தூர் ஜமீன்தார்) - மறவர்

ஸ்ரீமான் ராமச்சந்திரத்தேவர் அவர்கள்
ஸ்ரீமான் சுப்பிரமணிய தீர்த்தபதி ( சிங்கம்பட்டி ஜமீன்தார்) - மறவர்

சங்கத்தின் விருத்திக்கான காரியங்கள் நடத்தி வருபவர்கள்:- 

ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்) - மறவர்

ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார்( அரித்துவாரமங்கல நிலக்கிழார்) - கள்ளர்

தமிழ்ச்சங்கத்தில் ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் , பழைய நூல்கள் ஆகியவற்றை இயற்றியவர்கள் :-

ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார்( தஞ்சை அரித்துவாரமங்கல நிலக்கிழார்) - கள்ளர்

திரு.K கிருஷ்ணசாமித்தேவர், மிராசுதார், அவளிவனல்லூர், அரித்துவாரமங்கலம் - கள்ளர்

திரு.இராமசாமி வன்னியர், மிராசுதார், புலவர்நத்தம், தஞ்சை - கள்ளர்

திரு.பம்பையா சேதுராயர், நற்றமிழ் தமிழ்ச்சங்கம், இளங்காடு -கள்ளர்

திரு.ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப்பண்டிதர், திருச்சி - கள்ளர்

திரு.முத்துவிஜயரகுநாத வழுவாடித்தேவர்( சேந்தங்குடி ஜமீன்தார்) - கள்ளமறவர்

திரு.சாமிநாத விஜயத்தேவர் ( பாப்பாநாடு ஜமீன்தார்) - கள்ளர்

திரு.இராமலிங்க விஜயத்தேவர்( பாப்பாநாடு இளைய ஜமீன்தார்) - கள்ளர்

திரு.ராஜமன்னார்சாமி நாடாள்வார், சீராளூர், தஞ்சை - கள்ளர்

திரு.வெங்கடாசல ரகுநாத ராஜாளியார், மிராசுதார், தஞ்சை - கள்ளர்

திரு. V. அப்பாசாமி வாண்டையார், மிராசுதார், பூண்டி, தஞ்சை - கள்ளர்

திரு. ஜனகராஜத் தேவர், மதுரை

திரு.T.V. உமாமகேசுவரம் பிள்ளை, தஞ்சை -அகமுடையார்

நூல்: கருணாமிர்தசாகரம் (கிபி 1917ல் எழுதப்பட்டது) 










தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்