தஞ்சாவூர்அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் வைகுந்தந் ஏகாதசி நாளில் தூங்காமல் கண் விழித்துத் இருப்பதற்காக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் நடத்தப்படுகிறது. இருநூறு ஆண்டுகளுக்குக் முன்பு, இந்தக்கிராமத்தைச் சேர்ந்தந் நாடகக் கலைஞரான நரசிம்மதாசர் தஞ்சாவூர் அரண்மனையில் நடத்தத்ப்படும் நாடகங்களில் நடித்துத் வந்தார். அப்போது, தனது கிராமத்தில் நடத்துவதற்காக, ஏகாதசி விரதமகிமையை விளக்கும் ருக்மாங்கதன் நாடகக் கதைக்குறிப்புகளை ராணியிடம் நரசிம்மதாசர் கேட்டார். அதற்கு ராணி, 'உங்களால் இதையெல்லாம நடத்தத் முடியாது' எனக் கூறி தர மறுத்துத் விட்டார். இதனால், நரசிம்மதாசர் பால் வாங்கிக் கொண்டுபோய் சத்தியம் செய்தார். இதை நம்பிய ராணியும் அக்கதையை நரசிம்மதாசரிடம் வழங்கினார். அப்போது முதல் காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்குக் மேலாக ஆண்டுதோறும் வைகுந்தந் ஏகாதசி நாளில் ருக்மாங்கதன் சரித்திர நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தந் நாடகத்தில் தொழில்முறை கலைஞர்கள் அல்லாத கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏறத்தாழ இருபது பேர் நடிக்கின்றனர். பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே வேடமேற்றுற் நடிக்கின்றனர். இதற்காக ஆண்டுதோறும் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையில் சுவடி எடுத்து, ரங்கநாத சுவாமி படத்தின் முன் வைத்துத் வழிபாடு செய்கின்றனர். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குக் நாள்தோறும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நாடக ஒத்திகை, பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
இதில், பங்கேற்கும் அனைவரும் விரதம் இருந்து உணர்வு பூர்வமாகவும், பக்தியுடனும் நடிப்பதால், நாடகமும் தத்ரூபமாகவே இருக்கிக்றது. இதுகுறித்துத் காசவளநாடு கொல்லாங்கரை கிராம நாடக ஒருங்கிணைப்பாளர்கர்ளில் ஒருவரான ரெ.தர்மராஜ், கோ. செல்வக்குமார் ஆகியோர் கூறியதாவது:
''வைகுந்தந் ஏகாதசிக்குக் முந்தையநாளன்று ஒரு வேளை விரதம் கடைப்பிடிக்கப்படும் தசமி நாளில் 'சத்தியவான் சாவித்திரி' நாடகம் நடத்தப்படும். இரண்டாம் நாளான ஏகாதசி நாளில் கிராம மக்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு நேரத்திலும் கண் விழிப்பது வழக்கம். அப்போது, கிராமத்தில் யாரும் தூங்காமல் இருப்பதற்காக 'ருக்மாங்கதன் நாடகம்' அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இரவில் தொடங்கும் இந்தந் நாடகம் தொடர்ந்து விடிய, விடிய நடைபெறும். இந்தந் நாடகத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, மறு நாளான துவாதசி நாளில் விரதத்தைத் முடிப்போம். இதுபோல, தமிழ்நாட்டில் ஏகாதசி நாளில் ருக்மாங்கதன் நாடகம் நடத்துத் கிராமம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. மூன்றாம் நாளான துவாதசி நாள் இரவும் 'சம்பூர்ணர் ராமாயணம்' நாடகம் நடத்தப்படும். இதில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு காண்டத்தில் நாடகம் அரங்கேற்றப்படும். ஒரு ஆண்டு பால காண்டம் நடத்தப்பட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், யுத்தத்காண்டம் என வரிசையாக நடத்தப்படும். தெலுங்கு கலந்த கர்நாடக இசையில் இருந்த இந்தந் நாடகத்தின் படல்களை 75 ஆண்டுகளுக்குக் முன்பு இந்தந் ஊரில் வாழ்ந்த நாடகக் கலைஞரான கோவிந்தசாமி தஞ்சிராயர் தான் தூய தமிழில் மாற்றினார். பாடல்களை தமிழில் மாற்றிய அவர் அக்காலத்தில் இருந்த பிரபல திரையிசைப் பாடல் வடிவில் நாடகத்துக்குக் தகுந்தவாறு பக்திக் பூர்வமான வரிகளைப் போட்டு, புதுமையைப் புகுத்தினார். அதிலிருந்துந் தான் இந்தந் நாடகம் எளிதில் தெளிவாகப் புரியத் தொடங்கியது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவும் பெருகியது.
இவரைப் போன்று கலியபெருமாள் தஞ்சிராயர், வடிவேல் தஞ்சிராயர், வேலாயுத தஞ்சிராயர், தங்கவேல் தஞ்சிராயர், ர் சைவராஜ் தஞ்சிராயர், பெரியதம்பி தஞ்சிராயர், நடராஜன் தஞ்சிராயர போன்றோர் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இப்போது, சுந்தரராஜ் தஞ்சிராயர் முன்னின்று நடத்தித் வருகிறார். எங்களது முன்னோர்களைப்போன்று அடுத்தத் தலைமுறையினரையும் நாடகத்துக்குக் தயார்படுத்தித் வருகிறோம். எனவே, இந்த நாடகம் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், உயிர்ப்புடன் இருக்கும். நாடகத்தில் பாடல்கள் அனைத்தையும் நாங்களே பாடிவிடுவோம். கலைஞர்கள் வசனம் பேசி நடிப்பர். நாடகத்துக்குக் தேவையான மிருதங்கம், ஆர்மோனியம், ஒளி - ஒலி போன்றவை வாடகைக்குக் எடுத்துக் கொள்வோம்.
நாடகத்தில் பயன்படுத்தப்படும் காட்சி அரங்குகள், உடைகள் போன்றவற்றை நாங்களே வைத்துள்ளோம். கிராமத்தில் நாடகம் நடத்துவதற்காக அரசு மேடை அமைத்துத் கொடுத்துள்ளது.
நாடகத்துக்கான செலவையும் கிராம மக்களே செய்து வருகின்றனர். இதற்கான வரவு - செலவு அறிக்கையை ஆண்டுதோறும் துண்டறிக்கைகளில் அச்சிட்டு, வீடு, வீடாகக் கொடுத்து விடுவதால், நாடகத்துக்குக் தேவையான நிதியுதவியும் தொய்வின்றி கிடைத்துத் வருகிறது.
ஏகாதசி நாளில் இரவு கண்விழித்துத் பார்த்தால், மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால், இந்த நாடகத்தைக் காண 500-க்கும் அதிகமானோர் திரள்வது இப்போதும் தொடர்கிறது'' என்றார்.