"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
திங்கள், 31 ஜூலை, 2023
செவ்வாய், 25 ஜூலை, 2023
சுதந்திர போராட்ட வீரர்கள்
தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள்
உண்மையான சுதந்திர போராட்டம் என்பது பிரஞ்சு அல்லது ஆங்கிலேயர் என மாறி மாறி கூட்டணியில் இருந்து, தங்களது நிலத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட மன்னர்களின் ஆட்சிகள் ஒழிக்கப்பட்டு , அவர்கள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஜமீன்களாக்கப்பட்ட பின்பு, சாதாரண பொது மக்களால், பல சாதி, மத, இனம் மக்களும் ஒற்றுமையாக பங்கேற்று, தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழந்து, ஆங்கிலேயருக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டங்களே சுதந்திர போராட்டமாகும்.
ஆங்கிலேயருக்கு எதிரான போரில் கள்ளர் மரபினர்கள்
1755 இல் நவாப்பிடம் வரி வசூல் செய்யும் உரிமையை பெற்ற ஆங்கிலேய படையுடன், இந்தியாவில் முதன் முதலில் ஆங்கிலேயருடன் நேரடி தாக்குதலில் ஈடுபட்ட நத்தம் கள்ளர்கள்.
ஆங்கிலேய படை தலைவன் கான் சாகிப் (மருதநாயகம்) என்பவனால்,1759 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், திருப்பரங்குன்றத்தில் தூக்கிலிட்ட 500 கள்ளர்கள்.
1764 இல் வரிகேட்டு வந்த கேப்டன் ரூம்லேயுடன் நடந்த போரில் உயிர்விட்ட 5000 மேலூர் கள்ளர்கள்.
1800 இல் ஆங்கிலேயர் எதிரான போரில் சிலர்
உண்மையான சுதந்திர போராட்டம் என்பது பிரஞ்சு அல்லது ஆங்கிலேயர் என மாறி மாறி கூட்டணியில் இருந்து, தங்களது நிலத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட மன்னர்களின் ஆட்சிகள் ஒழிக்கப்பட்டு , அவர்கள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஜமீன்களாக்கப்பட்ட பின்பு, சாதாரண பொது மக்களால், பல சாதி, மத, இனம் மக்களும் ஒற்றுமையாக பங்கேற்று, தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழந்து, ஆங்கிலேயருக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டங்களே சுதந்திர போராட்டமாகும்.
ஆங்கிலேயருக்கு எதிரான போரில் கள்ளர் மரபினர்கள்
1755 இல் நவாப்பிடம் வரி வசூல் செய்யும் உரிமையை பெற்ற ஆங்கிலேய படையுடன், இந்தியாவில் முதன் முதலில் ஆங்கிலேயருடன் நேரடி தாக்குதலில் ஈடுபட்ட நத்தம் கள்ளர்கள்.
ஆங்கிலேய படை தலைவன் கான் சாகிப் (மருதநாயகம்) என்பவனால்,1759 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், திருப்பரங்குன்றத்தில் தூக்கிலிட்ட 500 கள்ளர்கள்.
1764 இல் வரிகேட்டு வந்த கேப்டன் ரூம்லேயுடன் நடந்த போரில் உயிர்விட்ட 5000 மேலூர் கள்ளர்கள்.
1800 இல் ஆங்கிலேயர் எதிரான போரில் சிலர்
- கருமாத்தூர் ஆண்டியப்ப தேவர்
- கருமாத்தூர் சடை மாயன்
- கருமாத்தூர் கொன்றி மாயத் தேவர்
- கருமாத்தூர் பொன்னித்தேவர்
- மல்லாகோட்டை கருவாபாண்டியன் சேர்வை
- சேதுபதி அம்பலம்
- சண்முகபதி அம்பலம்
- வாளுக்கு வேலி அம்பலம்
- கருத்த ஆதப்பன் அம்பலம்
- கள்ளபட்டி பொன்னிதேவர்
- வைத்தியலிங்க தொண்டைமான்
20 ஆம் நூற்றாண்டில்
புரட்சியாளர்கள் சிலர்
- தேவகோட்டை ஆகஸ்ட் புரட்சியில் 46 கள்ளர் மரபினர் வீரமரணம். (இதில் 75 தியாகிகள் தங்கள் உயிரை விட்டனர்)
- ஆங்கிலேயனின் தலையை கொய்த கிள்ளனூர் கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார்
- பிரிட்டிஷார் இராணுவ இரயிலுக்கு வெடிகுண்டு வைத்த வேட்டைத்திடல் சின்னையா மன்றாயர். ( நடிகர் திலகம் சிவாஜியின் தந்தை)
- பனங்குடி கண்ணுச்சாமி அம்பலம்
- மலேசிய புரட்சியாளர் ராமசாமி சாளுவர்
பெருங்காமநல்லூர் புரட்சியாளர்கள்
- மாயாண்டித்தேவர்
- குள்ளன் பெரியகருப்பன்
- விருமாண்டி தேவர்
- சிவன் காளை தேவர்
- பெரியாண்டி தேவர்
- ஓவாயன் என்ற முத்துக் கருப்பன்
- மோளை சின்னாத்தேவர்
- மாயாண்டி தேவர்
- முனியாண்டி என்கிற மாயாண்டி தேவர்
- உடையார் தேவர்
- சின்னமாயத்தேவர்
- பெரியகருப்பத் தேவர்
- வீரணத்தேவர்
- முத்தையா தேவர்
- வீரத்தேவர்
- மாயக்காள்
கள்ளர் மரபினர், மாவீரர் நேதாஜி I.N.A (Indian National Army) படையில் பல ஆயிரக்கணக்கான பேர், அதில் சிலர்
- மயில்ராயன்கோட்டை ராம. ஆறுமுகம் அம்பலம் I.N.A.
- மதுரை மேலூர் கருப்பையா அம்பலம் I.N.A
- சிவகங்கை ஆலம்பட்டு ஆதி. சுப்பையா அம்பலம் I.N.A
- மன்னார்குடி சந்திராசு செருமடார் I.N.A
- மன்னார்குடி காரிக்கோட்டை M. வடிவேல் கண்டியர் I.N.A
- பட்டமங்கலம் மு. ஆறுமுகம் அம்பலம் INA
- தஞ்சாவூர், அண்ணா நகர் வெ.கந்தசாமி பணிபூண்டார் INA
- அத்திவெட்டி பழனியப்பன் விசுவராயர் I.N.A
- மதுரை வெள்ளலூர் எம். வி. சேதுராமன் அம்பலம் INA.
- புலிமலைப்பட்டி எம். சுப்பையா அம்பலம் INA
- புலிமலைப்பட்டி எம். ராமையா அம்பலம் INA
- மன்னார்குடி தலையமங்கலம் வேலு நந்தியர் INA
அகிம்சை வழியில் போராடியவர்களில் சிலர் ( இதில் அலிபுரம் சிறைச்சாலையில் இருந்தவர்கள் அதிகம்)
- படகச்சேரி நடராஜன் மூவரையர்
- கீழகுயி்ல்குடி தொட்டையதேவர்
- அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர்
- பாப்பாப்பட்டி மூக்கையதேவர்
- பாகனேரி ஆர். வி. சுவாமிநாதன் தேவர்
- பாகனேரி தியாகி எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா அம்பலம்
- பாகனேரி தியாகி நடராஜ தேவர்
- பட்டமங்கலம் கருப்பையா அம்பலம்.
- மெலட்டூர் சாமிநாதன் ஆவத்தியார்
- உடையார்கோவில் சாமியா பசும்படியார்
- சாலியமங்கலம் சேவையா வாண்டையார்
- பாலாவாய் தியாகராஜ சேதுராயர்
- மேலஉளூர் S. நடராஜன் குமரண்டார்
- பழையாறை K. S சோமுதேவர்
- காரைக்கால் வ.பொன்னையா கண்டியர்.
- புதுக்கோட்டை க. முத்துசாமி வல்லத்தரசு
- குளித்தலை வையாபுரிச் சோழகர்
- கல்லூத்து ஜெயில் சின்னாத் தேவர்
- தஞ்சாவூர் கந்தசாமி சாளுவர்
- பெரியகோட்டை ஜமீன் தியாகராசர் சோழகர்.
- மன்னார்குடி எம். கோபால்சாமி தென்கொண்டார்
- ஆறாவயல் சுப. பெரியய்யா அம்பலம்
- சாந்தங்குடி சூசை வாத்தியார்
- உச்சப்பட்டி முத்துப்போயத்தேவர்
- உத்தம்பாளையம் சின்னசாமித்தேவர்
- கீழக்கூடலூர் சோலைமலை வாத்தியார்
- கிண்ணிமங்கலம் கணபதித்தேவர்
- மூணுண்டிபட்டி பெரிய பேயாண்டிதேவர்
- தேங்கல்பட்டி பேயாண்டிதேவர்
- சிங்கம்ப்பட்டி பேயத்தேவர்
- கழுதைப்பாரைப்பட்டி கொன்னவாய் ராஜ்
- செக்கானூரிணி வெள்ளைசாமி தேவர்
- தேங்கல்பட்டி சி. அய்யர்த்தேவர்
- சொக்கத்தேவன்பட்டி முத்துக்காளைத்தேவர்
- வாகைக்குளம் சுப்பையாத்தேவர்
- வளையப்பட்டி தியாகி வீரணத்தேவர்
- கொக்குளம் கஸ்தூரி மாயாண்டித்தேவர்
- புளியங்குளம் மூக்காத்தேவர்
- கிண்ணிமங்கலம் கணபதித்தேவர்
- ஒத்தப்பட்டி முத்துத்தேவர்
- ஆரியபட்டி நல்ல பெருமாத்தேவர்
- கீழுர் தினகரசாமித்தேவர்
- பாலர்பட்டி முத்தையாதேவர்
- கரிமேடு சின்னக்கருப்பதேவர்
- உத்தமபாளையம் சின்னச்சாமித்தேவர்
- சொக்கதேவன்பட்டி முத்துக்களைத்தேவர்
- வலயப்பட்டி வீரணத்தேவர்
- ஆரியபட்டி நல்ல பெருமாள்த்தேவர்
- ஓத்தப்பட்டி முத்துத்தேவர்
- அயோத்திபட்டி காமணன்
- பாப்பாபட்டி மூக்கையா
- விளாம்பட்டி சின்னன்
- உச்சப்பட்டிக் கந்தசாமி
- உச்சப்பட்டி மாயன்
- கூடலூர் ராஜாங்கம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் சுப்பையாதேவர்
- பனங்குடி முத்தையாஅம்பலம்
- பனங்குடி மணிவேல்அம்பலம்
- சிவகங்கை வீரமுனியாண்டி அம்பலம்
- காரைக்குடி ராமன் அம்பலம்
- கண்டதேவி ம.சொர்ணம் சேர்வை
- வெங்கானூர் வீரப்பன் சேர்வை
தஞ்சை கள்ளர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வரலாற்று பக்கங்கள் - I
கள்ளர் மரபினர் Kallar History வரலாற்றை அறிய கீழே உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here) 👇👇👇👇 ✍ ️ வளரி ...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)