ஞாயிறு, 23 ஜூலை, 2023

அரசியல்


ஃபார்வர்ட் பிளாக் 

தமிழகத்தில் கள்ளர் சமூகம் மட்டும் பெரும்பான்மையாக உள்ள சட்டமன்ற தொகுதி உசிலம்பட்டி. இங்கு தொடர்ந்து அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் வெற்றி பெற்று வருகிறது 


  1. 1957 - ஐயா. மூக்கையாத்தேவர்
  2. 1962 - ஐயா. மூக்கையாத்தேவர்
  3. 1967 - ஐயா. மூக்கையாத்தேவர்
  4. 1971 - ஐயா. மூக்கையாத்தேவர்
  5. 1977 - ஐயா. மூக்கையாத்தேவர்
  6. 1980 - ஐயா. ஆண்டித்தேவர்
  7. 1984 - ஐயா. P.K.M.முத்துராமலிங்கம் தேவர்
  8. 1989 - ஐயா. வல்லரசுதேவர்
  9. 1996 - ஐயா. வல்லரசுதேவர்
  10. 2001 - ஐயா. சந்தானம் தேவர் 
  11. 2011 - ஐயா. கதிரவன் தேவர் 


                      ஆகியோர் பிரதிநிதியாக உள்ளனர். மேலும் அதிமுக மற்றும் திமுகவில் உள்ளனர். 


                      காங்கிரஸ் ஆட்சி காலம்

                      1952ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.பட்டுக்கோட்டை - கிருஷ்ணசாமி கோபாலர்
                      2.சிவகங்கை - சுவாமிநாதன் அம்பலம்
                      3.மேலூர் - சின்னக்கருப்பன் அம்பலம்
                      4.புதுக்கோட்டை - பாலகிருஷ்ணன்
                      5.சாலியமங்கலம் - சாமியா குரையர்
                      6.நீடாமங்கலம் - வெங்கடேச சோழகர்
                      7.பாபநாசம் - சுயபிரகாசம்

                      ( 7 எம்எல்ஏ , அமைச்சர் இல்லை , இராஜாஜி ஆட்சி )

                      1957 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.திருப்பரங்குன்றம் - சின்னகருப்பன் அம்பலம் (காங்கிரஸ்)
                      2.மேலூர் - பெரியகருப்பன் அம்பலம் (காங்கிரஸ்)
                      3.திருவாடானை - கரியமாணிக்கம் அம்பலம் ( சுயே )
                      4.பரமக்குடி - இராமச்சந்திரன் ( சுயே )
                      5.திருமயம் - இராமையா ( காங்கிரஸ் )
                      6.கந்தர்வகோட்டை - கிருஷ்ணசாமி கோபாலர் ( காங்கிரஸ் )
                      7.திருவையாறு - சுவாமிநாத மேற்கொண்டார் ( காங்கிரஸ் )
                      8.பாபநாசம் - வெங்கடாசல நாட்டார் ( காங்கிரஸ் )
                      9.சென்னை பேசின் பிரிட்ஜ் - அனந்தநாயகி ( காங்கிரஸ் )

                      ( 9 எம்எல்ஏ , 1 அமைச்சர் - இராமையா மின்சாரத்துறை , காமராஜர் ஆட்சி காலம் )

                      1962 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.மானாமதுரை - சீமைச்சாமி அம்பலம் (சுதந்திரா)
                      2.மேலூர் - சிவராமன் அம்பலம் (காங்கிரஸ்)
                      3.சிவகங்கை - சுவாமிநாதன் (காங்கிரஸ்)
                      4.அறந்தாங்கி - துரையரசன் ( திமுக )
                      5.திருப்பரங்குன்றம் - சின்னகருப்பன் அம்பலம் (காங்கிரஸ்)
                      6.திருவாடானை - கரியமாணிக்கம் அம்பலம் (சுதந்திரா)
                      7.திருமயம் - இராமையா ( காங்கிரஸ்)
                      8.புதுக்கோட்டை - தியாகராஜ காடுவெட்டியார் ( திமுக )
                      9.கந்தர்வகோட்டை - கிருஷ்ணசாமி கோபாலர் (காங்கிரஸ்)
                      10.சாலியமங்கலம் - அப்பாவுத்தேவர் (காங்கிரஸ்)
                      11.திருவையாறு - பழனி ( காங்கிரஸ்)
                      12.லால்குடி - அன்பில் தர்மலிங்கம் (திமுக)
                      13.சென்னை பேசின் பிரிட்ஜ் - அனந்தநாயகி (காங்கிரஸ்)

                      ( 13 எம்எல்ஏ , 1 அமைச்சர் - இராமையா பொதுப்பணித்துறை , பக்தவச்சலம் ஆட்சி )


                      திமுக ஆட்சி காலம்

                      1967 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.மேலூர் - மலைச்சாமி (திமுக)
                      2.மானாமதுரை - சீமைச்சாமி அம்பலம் (சுதந்திரா)
                      3.திருப்பரங்குன்றம் - அக்னிராஜ் (திமுக)
                      4.அறந்தாங்கி - துரையரசன் (திமுக)
                      5.ஆலங்குடி - சுப்பையா (திமுக)
                      6.புதுக்கோட்டை - விஜயரகுநாத தொண்டைமான் (காங்கிரஸ்)
                      7.திருவாடானை - கரியமாணிக்கம் அம்பலம் (சுதந்திரா )
                      8.கந்தர்வகோட்டை - இராமச்சந்திர துரை (திமுக)
                      9.லால்குடி - நடராஜன் (திமுக)
                      10.திருவையாறு - முருகையா சேதுராயர் (திமுக)
                      11.ஒரத்தநாடு - கணேசன் (திமுக)

                      ( 11 எம்எல்ஏ , 1 அமைச்சர் - சுப்பையா இந்து அறநிலையத்துறை , அண்ணா-கருணாநிதி ஆட்சி )

                      1971 சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.மேலூர் - மலைச்சாமி (திமுக)
                      2.திருவாடானை - சண்முகம் (திமுக)
                      3.திருமயம் - தியாகராஜன் (திமுக)
                      4.ஆலங்குடி - சுப்பையா (திமுக)
                      5.கந்தர்வகோட்டை - கோவிந்தராஜீ கலிங்காரர் (திமுக)
                      6.திருவெறும்பூர் - காமாட்சி (திமுக)
                      7.திருச்சி 2 - அன்பில் தர்மலிங்கம் (திமுக)
                      8.திருவையாறு - இளங்கோவன் (திமுக)
                      9.ஒரத்தநாடு - கணேசன் (திமுக)
                      10.மன்னார்குடி - நாராயணசாமி (திமுக)
                      11.புதுக்கோட்டை - சத்தியமூர்த்தி (காங்கிரஸ்)

                      ( 11 எம்எல்ஏ , 2 அமைச்சர் - 
                      அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை மற்றும் வருவாய் துறை , மன்னை நாராயணசாமி உணவு மற்றும் கூட்டுறவு துறை , கருணாநிதி ஆட்சி )

                      1989 சட்டமன்ற உறுப்பினர்கள்

                      01. திருப்பரங்குன்றம் - இராமச்சந்திரன் (திமுக)
                      02. ஆத்தூர் - பெரியசாமி (திமுக)
                      03. திருவாடானை - இராமசாமி அம்பலம் (காங்கிரஸ்)
                      04. திருச்சி 2 - அன்பில் பொய்யாமொழி (திமுக)
                      05. திருவையாறு - துரை.சந்திரசேகர் (திமுக)
                      06. திருவோணம் - இராமச்சந்திரன் (திமுக)
                      07. ஒரத்தநாடு - கணேசன் (திமுக)
                      08. மன்னார்குடி - இராமச்சந்திரன் (திமுக)
                      09. உசிலம்பட்டி - P.N.வல்லரசுதேவர், 
                      10. பெரியகுளம் - L.மூக்கைய்யா (திமுக)
                      11. ஆண்டிபட்டி -  பி. ஆசையன் (திமுக)

                      ( 11 எம்எல்ஏ , அமைச்சர் இல்லை , கருணாநிதி ஆட்சி)


                      1996 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      01. திருப்பரங்குன்றம் - இராமச்சந்திரன் (திமுக)
                      02. ஆத்தூர் - பெரியசாமி (திமுக)
                      03. திருவாடானை - இராமசாமி அம்பலம் (காங்கிரஸ்)
                      04. திருச்சி 2 - அன்பில் பெரியசாமி (திமுக)
                      05. திருவெறும்பூர் - துரை (திமுக)
                      06. திருவையாறு - துரை.சந்திரசேகர் (திமுக)
                      07. திருவோணம் - இராமச்சந்திரன் (திமுக)
                      08. ஒரத்தநாடு - இராஜமாணிக்கம் (திமுக)
                      09. மன்னார்குடி - சிவபுண்ணியம் (இ.கம்யூ)
                      10. பெரியகுளம் - L.மூக்கைய்யா (திமுக)
                      11. ஆண்டிபட்டி -  பி. ஆசையன் (திமுக)
                      12. கம்பம் - O.R.இராமச்சந்திரன் (இ.தே.கா)


                      ( 11 எம்எல்ஏ , அமைச்சர் இல்லை , கருணாநிதி ஆட்சி)
                      பதிவு தொடரும்


                      2006 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.மதுரை மேற்கு - சண்முகம் (அதிமுக)
                      2.மேலூர் - சாமி (அதிமுக)
                      3.ஆத்தூர் - பெரியசாமி (திமுக)
                      4.திருவாடானை - இராமசாமி அம்பலம் (காங்கிரஸ்)
                      5.அறந்தாங்கி - உதயன் சண்முகம் (திமுக)
                      6.புதுக்கோட்டை - நெடுஞ்செழியன் (அதிமுக)
                      7.சோழவந்தான் - மூர்த்தி (திமுக)
                      8.திருவையாறு - துரை.சந்திரசேகர் (திமுக)
                      9.திருவோணம் - மகேஷ் கிருஷ்ணசாமி (திமுக)
                      10.ஒரத்தநாடு - வைத்தியலிங்கம் (அதிமுக)
                      11.மன்னார்குடி - சிவபுண்ணியம் (இ.கம்யூ)
                      12.திருவெறும்பூர் - சேகரன் (திமுக)
                      13.திருச்சி 1 - அன்பில் பெரியசாமி (திமுக)
                      14.தி.நகர் - கலையராஜன் ( அதிமுக)
                      15.உசிலம்பட்டி -மகேந்திரன்(அதிமுக)

                      ( 15 எம்எல்ஏ , 1 அமைச்சர் - பெரியசாமி வருவாய் துறை , கருணாநிதி ஆட்சி)


                      அதிமுக (எம்ஜிஆர் ) ஆட்சியில் கள்ளர்கள்

                      1977 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      01. மேலூர் - பரமசிவம் (அதிமுக)
                      02. சிவகங்கை - சுப்பிரமணியன் (காங்கிரஸ்)
                      03. திருவாடானை - கரியமாணிக்கம் அம்பலம் (காங்கிரஸ்)
                      04. திருமயம் - சுந்தர்ராஜன் (திமுக)
                      05. புதுக்கோட்டை - விஜயரகுநாத தொண்டைமான் (காங்கிரஸ்)
                      06. திருவெறும்பூர் - முருகேசன் (திமுக)
                      07. திருவோணம் - கோவிந்தராஜன் (அதிமுக)
                      08. திருவையாறு - இளங்கோவன் (திமுக)
                      09. ஒரத்தநாடு - தைலப்பன் (திமுக)
                      10. கம்பம் - R.சந்திரசேகரன் (அதிமுக)

                      ( 10 எம்எல்ஏ , அமைச்சர் இல்லை , எம்ஜிஆர் ஆட்சி)

                      1980 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.சிவகங்கை - சுப்பிரமணியன் (காங்கிரஸ்)
                      2.திருமயம் - சுந்தர்ராஜன் (காங்கிரஸ்)
                      3.புதுக்கோட்டை - விஜயரகுநாத தொண்டைமான் (காங்கிரஸ்)
                      4.பட்டுக்கோட்டை - சோமசுந்தரம் (அதிமுக)
                      5.திருவோணம் - சிவஞானம் (காங்கிரஸ்)
                      6.ஒரத்தநாடு - வீராசாமி (அதிமுக)
                      7.திருவையாறு - சுப்பிரமணியன் (அதிமுக)
                      8.திருவெறும்பூர் - குருசாமி (அதிமுக)
                      9.லால்குடி - அன்பில் தர்மலிங்கம் (திமுக)

                      ( 9 எம்எல்ஏ , 2 அமைச்சர் - வீராசாமி உணவுத்துறை , சோமசுந்தரம் வருவாய் துறை , எம்ஜிஆர் ஆட்சி )


                      1984 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.சிவகங்கை - சுப்பிரமணியன் (காங்கிரஸ்)
                      2.திருவாடானை - சொர்ணலிங்கம் ( காங்கிரஸ்)
                      3.திருவோணம் - சிவஞானம் (காங்கிரஸ்)
                      4.ஒரத்தநாடு - வீராசாமி (அதிமுக)
                      5.திருவையாறு - கோவிந்தராஜன் (அதிமுக)
                      6.திருவெறும்பூர் - குருசாமி (அதிமுக)

                      ( 6 எம்எல்ஏ , 1 அமைச்சர் - வீராசாமி வணிகவரி துறை , எம்ஜிஆர் ஆட்சி)


                      அதிமுக (ஜெயலலிதா) ஆட்சியில் கள்ளர்களின் நிலை

                      1991 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      01. சோழவந்தான் - பரமசிவம் (அதிமுக)
                      02. சிவகங்கை - முருகானந்தம் (அதிமுக)
                      03. திருவாடானை - இராமசாமி அம்பலம் (காங்கிரஸ்)
                      04. காரைக்குடி - கற்பகம் (அதிமுக)
                      05. புதுக்கோட்டை - சுவாமிநாதன் ( காங்கிரஸ்)
                      06. தஞ்சாவூர் - சோமசுந்தரம் (அதிமுக)
                      07. திருவையாறு - கலியபெருமாள் (அதிமுக)
                      08. திருவோணம் - தங்கமுத்து (அதிமுக)
                      09. ஒரத்தநாடு - அழகு திருநாவுக்கரசு (அதிமுக)
                      10. திருவெறும்பூர் - இரத்தினவேல் (அதிமுக)
                      11. மன்னார்குடி - சீனிவாசன் (அதிமுக)
                      12. உசிலம்பட்டி - பாண்டியம்மாள் (அதிமுக)
                      13. ஆண்டிபட்டி  - கே. தவசி (அதிமுக)
                      14. கம்பம் - O.R.இராமச்சந்திரன் (இ.தே.கா)

                      ( 13 எம்எல்ஏ , 3 அமைச்சர் - சோமசுந்தரம் வருவாய் துறை , அழகு திருநாவுக்கரசு உள்ளாட்சி துறை , பரமசிவம் தொழிலாளர் நலத்துறை , ஜெயலலிதா ஆட்சி )

                      2001 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.மேலூர் - சாமி (அதிமுக)
                      2.சோழவந்தான் - இராஜாங்கம் (அதிமுக)
                      3.சிவகங்கை - சந்திரன் (அதிமுக)
                      4.திருவாடானை - இராமசாமி அம்பலம் (காங்கிரஸ்)
                      5.திருமயம் - இராதாகிருஷ்ணன் (அதிமுக)
                      6.புதுக்கோட்டை - விஜயபாஸ்கர் (அதிமுக)
                      7.திருவெறும்பூர் - சேகரன் (திமுக)
                      8.திருச்சி 2 - அன்பில் பெரியசாமி (திமுக)
                      9.மன்னார்குடி - சிவபுண்ணியம் ( இ.கம்யூ)
                      10.ஒரத்தநாடு - வைத்தியலிங்கம் ( அதிமுக)
                      11.திருவோணம் - இராஜேந்திரன் (அதிமுக)
                      12.திருவையாறு - அப்பாவு வாண்டையார் (அதிமுக)
                      13.ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்ச்செல்வன் தேவர் 
                      14.கம்பம் - O.R.இராமச்சந்திரன் (இ.தே.கா)

                      ( 13 எம்எல்ஏ , 2 அமைச்சர் - இராதாகிருஷ்ணன் மீன்வளத்துறை ‌, வைத்தியலிங்கம் தொழில் துறை , ஜெயலலிதா ஆட்சி )


                      2011 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.மேலூர் - சாமி (அதிமுக)
                      2.மதுரை கிழக்கு - தமிழரசன் (அதிமுக)
                      3.காரைக்குடி - பழனிச்சாமி (அதிமுக)
                      4.ஆத்தூர் - பெரியசாமி (திமுக)
                      5.விராலிமலை - விஜயபாஸ்கர் (அதிமுக)
                      6.புதுக்கோட்டை - கார்த்திக் தொண்டைமான் (அதிமுக)
                      7.திருவெறும்பூர் - செந்தில்குமார் (தேமுதிக)
                      8.அறந்தாங்கி - இராஜநாயகம் (அதிமுக)
                      9.தஞ்சாவூர் - ரெங்கசாமி (அதிமுக)
                      10.திருவையாறு - இரத்தினசாமி (அதிமுக)
                      11.ஒரத்தநாடு - வைத்தியலிங்கம் (அதிமுக)
                      12.நன்னிலம் - காமராஜ் (அதிமுக)
                      13.தி.நகர் - கலையராஜன் (அதிமுக)
                      14.ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்ச்செல்வன் தேவர் 
                      15. மதுரை மேற்கு - செல்லூர் கே. ராஜூ

                      ( 15 எம்எல்ஏ , 2 அமைச்சர் - வைத்தியலிங்கம் வீட்டு வசதி துறை , விஜயபாஸ்கர் சுகாதார துறை , ஜெயலலிதா ஆட்சி)


                      அதிமுக (ஜெயலலிதா- இபிஎஸ் ) ஆட்சியில் கள்ளர்கள்

                      2016 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்

                      1.ஆர்.கே.நகர் - தினகரன் (அமமுக)
                      2.திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக)
                      3.திருவையாறு - துரை.சந்திரசேகர் (திமுக)
                      4.ஒரத்தநாடு - இராமச்சந்திரன் (திமுக)
                      5.திருவாரூர் - பூண்டி கலைவாணன் (திமுக)
                      6.நன்னிலம் - காமராஜ் (அதிமுக)
                      7.விராலிமலை - விஜயபாஸ்கர் (அதிமுக)
                      8.அறந்தாங்கி - இரத்தினசபாபதி (அதிமுக)
                      9.காரைக்குடி - இராமசாமி அம்பலம் (காங்கிரஸ்)
                      10.சிவகங்கை - பாஸ்கரன் அம்பலம் (அதிமுக)
                      11.மதுரை கிழக்கு - மூர்த்தி (திமுக)
                      12.பழநி - செந்தில்குமார் (திமுக)
                      13.ஆத்தூர் - பெரியசாமி (திமுக)
                      14.ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்ச்செல்வன் தேவர் (2016 - 2018) 
                      15.திண்டுக்கல் - சி. சீனிவாசன்
                      16.மதுரை மேற்கு - செல்லூர் கே. ராஜூ
                      17. மதுரை வடக்கு - வி. வி. ராஜன் செல்லப்பா தேவர் 
                      18. ஆண்டிபட்டி - எ. மகாராஜன் (திமுக - 2019)

                      ( 18 எம்எல்ஏ , 3 அமைச்சர் - விஜயபாஸ்கர் சுகாதார துறை , காமராஜ் உணவு துறை , பாஸ்கரன் அம்பலம் கதர்துறை , ஜெயலலிதா- இபிஎஸ் ஆட்சி )

                      2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கள்ளர்கள்

                      திமுக-வில் வென்றவர்கள் :

                      1.திருவையாறு - துரை.சந்திரசேகர்
                      2.திருவாரூர் - பூண்டி.கலைவாணன்
                      3.திருவெறும்பூர் - மகேஷ் பொய்யா மொழி
                      4.ஆத்தூர் - ஐ.பெரியசாமி
                      5.பழநி - செந்தில்குமார்
                      6.மதுரை கிழக்கு - மூர்த்தி
                      7.ஆண்டிப்பட்டி
                      மகாராஜன்

                      அதிமுக-வில் வென்றவர்கள் :

                      1.நன்னிலம் - காமராஜ்
                      2.ஒரத்தநாடு - வைத்தியலிங்கம்
                      3.விராலிமலை - விஜயபாஸ்கர்
                      4.சிவகங்கை - செந்தில்நாதன்
                      5.உசிலம்பட்டி அய்யப்பன்
                      6.திருப்பரங்குன்றம்
                      இராஜன் செல்லப்பா
                      7.மதுரை மேற்கு
                      செல்லூர் ராஜீ

                      காங்கிரஸ் கட்சியில் வென்றவர்கள் :

                      1.திருவாடானை - கருமாணிக்கம்

                      தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்

                      காங்கிரஸ் ஆட்சி ( காமராஜர் )

                      1952 - 07
                      1957 - 09
                      1962 - 13

                      திமுக ஆட்சி ( கருணாநிதி )

                      1967 - 11
                      1971 - 11
                      1989 - 08
                      1996 - 09
                      2006 - 14

                      அதிமுக ஆட்சி ( எம்ஜிஆர் )

                      1977 - 09
                      1980 - 09
                      1984 - 06

                      அதிமுக ஆட்சி ( ஜெயலலிதா )

                      1991 - 11
                      2001 - 12
                      2011 - 13
                      2016 - 13

                      காமராஜர்-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயலலிதா ஆகிய 4 முதல்வர்களில் கள்ளர்களுக்கு முக்கியத்துவம் அளித்த முதல் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள்.

                      காமராஜர் கள்ளர்களிடம் நல்ல நட்புறவில் இருந்துள்ளார்

                      ஆனால் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் கொஞ்சம் பாராபட்சமாக இருந்துள்ளனர்

                      காங்கிரஸ் பிரதிநிதிகள் 1962 ல்
                      #கள்ளர் #தஞ்சாவூர்

                      (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இன்றைய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கியது) 

                      1) சிங்காரவேல் விருதுள்ளார், பூதலூர் 

                      2) ஐயாகுட்டி வீரமுண்டார், வாண்டையார் இருப்பு 

                      3) சுவாமிநாத மேற்கொண்டார், செங்கிப்பட்டி 

                      4) அப்பாவு தேவர், ஒரத்தநாடு 

                      5) A. கிருஷ்ணசாமி வாண்டையார், பூண்டி 

                      6) சாமி ஐயா பசும்பாடியார், அம்மாபேட்டை 

                      7) கோபாலசாமி தென்கொண்டார் , மன்னார்குடி





                      காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கள்ளர்களின் அரசியல் நிலை
                      தகவல் - கள்ளர் நாடு தொகுப்பு நூநூல்

















                      2022 ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர்கள். கள்ளர் சமூகத்தை சேர்ந்த மாநகராட்சி மேயர்கள் :-


                      1) திருச்சி மாநகராட்சி மேயர் - களமாவூர் அன்பழகன் கண்டியர்.



                      2)மதுரை மாநகராட்சி மேயர் -  இந்திராணி தேவர்



                      3)தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் - டாக்டர் அஞ்சுகம் பூபதி தொண்டைமான்.



                      4) மன்னார்குடி நகராட்சி  - மன்னை நகர்மன்ற தலைவராக அய்யா மன்னையாரின் பேரன் த.சோழ ராஜன் ஓந்திரியர், BE



                      5) தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக வெற்றி பெற்ற  பேரூராட்சி மன்ற உறுப்பினராக  மா.சேகர் பல்லவராயர்.






                      6) காரைக்குடி நகரமன்ற தலைவர் முத்துதுரை அம்பலம்




                      7) தேவக்கோட்டை நகரமன்ற தலைவர் சோ. சுந்தரலிங்கம் சேர்வை




                      8) அறந்தாங்கி நகரமன்ற தலைவர் ஆனந்த் சேண்டப்பிரியர்.




                      9) திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவராக கூடநாணல் திரு.மெய்யழகன் கொல்லத்தரையர்











                      வரலாற்று பக்கங்கள் - II

                      வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

                      இந்த வலைப்பதிவில் தேடு

                      என்னைப் பற்றி

                      எனது படம்
                      Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

                      வலைப்பதிவு காப்பகம்

                      பின்பற்றுபவர்கள்