பொ ஆ 1118
முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு.....
வல்லநாட்டு கவிற்பா ( கவிர்பால்) - கள்ளர் அரையர்கள் - திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு அளித்த கொடை
கள்ளப்பால் - கள்ளன் - கற்குறிச்சி
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 9 ஆம் நூற்றாண்டு
மன்னர் : முதலாம் பராந்தக சோழன்
கள்ளப்பால் கவிற்பா இவ்வூர் கள்ளன் சேந்தன் குலோத்துங்கசோழ மங்கல நாடாள்வான்.
கள்ளப்பால் - கள்ளன் - கற்குறிச்சி
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 11 ஆம் நூற்றாண்டு
மன்னர் : குலோத்துங்க சோழத்தேவர்
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: சிவகங்கை அளகாபுரி அளகமணீஸ்வரர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1228)
மன்னர் : ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்
கள்ளர்நிலங்களைத் தவிர்த்து அனைத்து நிலங்களும் கிளிப்பற்றுடையாருக்கு தானமாக அளிக்கப்படுகிறது. கல்வெட்டில் கையெழுத்திட்டோர்
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : சுந்தர பாண்டிய தேவர்
ஊர்: உசிலம்பட்டி கல்வெட்டு
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
கள்ளர் வில்லிகள் , கள்ளரில் காடுவெட்டியார்.
ஊர்: திருப்புவனம் அளகமணீஸ்வரர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : ஸ்ரீ ஜடாவர்ம பராக்கிரம பாண்டியதேவர்
குளமங்கலநாட்டார் கள்ளர்களுக்கு ஊர்க்காவல் வரி
கள்ளர் பற்று
ஊர்: திருமயம் கல்வெட்டு
ஆண்டு : 12 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
ஊர்: அறந்தாங்கி கல்வெட்டு
ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு (1482)
மன்னர் : ஏகப்பெருமாள் தொண்டைமான்
கள்ளர் மரபை சேர்ந்த அறந்தாங்கி மன்னர் ஏகப்பெருமாள் தொண்டைமானார் நாட்டு மக்களுக்கு கொடுத்த சட்டதிட்டங்கள் குறித்த அறிவிப்பில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் போது அவர்கள் கள்ளர் படை பற்றில் சரணடைந்து தங்களுக்கான நீதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறும் அரிய கல்வெட்டு.
ஸ்ரீ மென்னாண்டார் மூர்த்தி பிள்ளையார் கோவில் - மேல்நிலைப்பட்டி 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
வள்ளாளதேவர்
ஊர்: தஞ்சாவூர், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை கல்வெட்டு.
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு (1876)
அரசு : ஆங்கிலேயர்
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு.
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு (1956)
அரசு : தமிழக அரசு
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி கல்வெட்டு.
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு (1982)
அரசு : தமிழக அரசு
கங்கை கொண்டான், கடாரங்கொண்டான் என்ற பல பட்டங்கள் இரா ஜேந்திரனுடைய கல்வெட்டுகளில் காணப்பெறுகின் றன
கள்ளர் மரபை சேர்ந்த
கடராத்தலைவர்
ஊர்: பர்மா பீலிக்கான்
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
1861 ல் பெ. ந. குப்புசாமி கடாரத்தலைவர் கட்டிய ஸ்ரீ முனீசுவரர் கோயில்
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர்கள் / கள்ளரில் வன்னியன், தொண்டைமான்
ஊர்: சிவகங்கை கண்டதேவி
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு
மன்னர் : சுல்தான்
சூரக்கோட்டை வையாபுரி வன்னியர்
ஊர்: சேலம் கல்வெட்டு
ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு
அரசு :
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளரைய பெரிய கரியப்பகவுண்டர்,கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: மன்னார்குடி தலையாமங்கலம் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
அரசு :
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
உச்சப்பட்டி கருப்பத்தேவன் மகனான வெள்ளை வெங்கித்தேவன் நினைவாக அவரது மக்கள் ஏழுபேர் வெள்ளை வெங்கித்தேவன் உருவத்துடன் கூடிய தூணைச் செய்து தந்துள்ளனர்.கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: மன்னார்குடி தலையாமங்கலம் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு (1831)
அரசு :
கள்ளர் மரபை சேர்ந்த
கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார்கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
ரெங்கம் பல்லவராயர்
ஊர்: புதுக்கோட்டை சுந்தரப்பட்டி கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : தொண்டைமான்
ரெங்கம் பல்லவராயர் கட்டிய அணை
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு (1387)
அரசு : தேவராயர்
ஊர்: புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 16 ஆம் நூற்றாண்டு (1511)
அரசு : பல்லவராயர் அரசு
கள்ளர் மரபை சேர்ந்த
ஆவுடைநாயனர் பல்லவராயர்ஊர்: புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா , புல்வயல் , வன்னி ஆனந்தர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1604)
அரசு : பல்லவராயர் அரசு
கள்ளர் மரபை சேர்ந்த
பெருங்களூர் ஆவுடைநாயனர் பல்லவராயர்ஊர்: புதுக்கோட்டை ஆலங்குடி கோவிலூர் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : பல்லவராயர் அரசு
ஊர்: திருச்சி பத்தளம்பேட்டை , கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு (1941)
அரசு : ஆங்கிலேய அரசு
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
பெருங்களூர் கள்ளரில் துரைகுமரப்பன் கூழியர்கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
மகா வீரனான இளந்தரி அம்பலக்காரன் (ஆண்டு 1730)
கள்ளர் மரபை சேர்ந்த
திருவையாற்றுச் சப்தஸ்தலப்பதிகம் கூனம்பட்டி அம்பலகாரர் மகா-ற--ஸ்ரீ குமாரசாமி மேற்கொண்டார்(ஆண்டு 1902)அவர்களால் இயற்றபெற்றது
கள்ளர் மரபை சேர்ந்த
கச்சமங்கலம் அகண்ட பரப்பிர்மமாகிய சொக்கனாதக்கடவுள் மீனாம்பிகை சுப்பிரமண்யக் கடவுள் தாண்மலர்கட்குத் திருக்கச்சமாலை இயற்றமிழ்ச்சங்க அக்ராசனாதிபதி ஸ்ரீமான் சொ. சிங்காரவடிவேல் வன்னிய முண்டார் அம்பலகாரர் அவர்களால் இயற்றியது.(1911)
கள்ளர் மரபை சேர்ந்த
சிவசுப்பிரமணியர் பேரிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு பேரிலும் பஜனைக் கீர்த்தனைமதுரைஜில்லா மேலூர் தாலுகா உள்கடை மலம்பட்டிமகா-ற--ஸ்ரீ கருப்பண அம்பலம் குமாரர் சின்னாத்தி அம்பலம் அவர்களால் இயற்றபெற்றது(1924)
கள்ளர் மரபை சேர்ந்த
14.5.1965ல் ஐயா சோ.கு.குப்பையன்அம்பலம்
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: திருப்பழனம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (921)
அரசு : முதலாம் பராந்தக சோழன்
திருப்பழனம் கல்வெட்டில் " கோனாட்டு கொடும்பாளூர் கள்ளன் ஆச்சப்பிடாரி" என்பவர் குறிப்பிடப்படுகிறார். இவர் புதுக்கோட்டை கொடும்பாளூரை ஆட்சி செய்த வேளிர் குல அரச மரபினர் ஆவார்.( கல்வெட்டு: 140/1928)
ஊர்: திருப்பழனம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு
அரசு : முதலாம் பராந்தக சோழன்
திருப்பழனம் கல்வெட்டில் "கோனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கள்ளன் ஆதித்தபடாரி " என கொடும்பாளூர் அரச குலத்தவர் குறிப்பிடப்படுகிறார். ( கல்வெட்டு 345/1902)
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளச்சிஊர்: புதுக்கோட்டை கொடும்பாளூர் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (956)
அரசு : சுந்தர சோழன்
கொடும்பாளூர் கல்வெட்டில் " மதுராந்தகன் சுந்தர சோழன் வேளத்து பெண்டாட்டி கள்ளச்சி உத்தம" என குறிப்பிடுகிறது.
கள்ளரில் பெரிய தேவன், சீராளத்தேவன், விழுப்பரையன்
ஊர்: தொடையூர்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1222)
அரசு : மூன்றாம் இராஜராஜன்
கிபி 1222ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு, கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக “கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.
கல்லன் / கள்ளன் என்பது ஒன்றே. கல்வெட்டில் தேவர், தெவர் என்றும் சிங்களர் , சிங்கழர் என்று குடில் நெடில் மாறி வரும்
பத்மநாபன் பொன்னாப்பூண்டார்
வழங்கிய
பெருவுடையார் கோயில் மணி
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: மதுரை அழகர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் : மரட்டிய மன்னர் பிரதாப் சிங் காலம்
இராமலிங்க விசையதேவர் அவர்கள் செயங்கொண்டநாதர் அர்த்தசாம பூசைக்காக 46 பொன் இராசகோபால சக்கரத்தை மூலப்பொருளாக வழங்கியிருக்கிறார்.
திருமாஞ்சோலைச் செப்பேடு
ஊர்: திருப்பனந்தாள்
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு (1736)
அரசு : விசயதேவர்
ராசஸ்ரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது.
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: பாப்பாநாடு
ஆண்டு : 20 ஆம் நூற்றாண்டு
அரசு : விசயதேவர்
ஊர்: கடத்தூர்
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு ( ஹிஜிரி 769)
அரசு : சுல்தான்கள்
மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்தில் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் உள்ள கடத்தூர் எனும் பகுதியில் காங்கயநாட்டு முத்தூர் கோயில் பிராமணர்கள் அனுப்பிய ஒலையில் இக்கட்டான அந்த காலத்தில் கோயிலை காக்க கள்ளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியில் கோயில்களையும் மக்களையும் காக்க கள்ளர்களை மக்கள் சரணடைந்ததற்க்கு இந்த கல்வெட்டு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு.
கள்ளர் காவல்
ஊர்: திருக்குன்றக்குடி
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு (1377)
அரசு : விருப்பண்ண உடையார் காலம்
விசயநகர மன்னர் காலத்தில் , திருக்குன்றக்குடி மக்கள் " கள்ள வேளைக்காரர் " என்பவரிடத்தில் சரணடைந்து தங்களது ஊரை காத்து வருமாறு காவல் உரிமை அளித்து அவருக்கு சிறப்புகள் செய்துள்ளனர். அவருக்கு மக்கள் அளிக்க வேண்டிய சலுகைகள் பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர்: புதுக்கோட்டை, நெயவாசல்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1222)
அரசு : வீரசுந்திரபாண்டிய தேவர.
வெண்ணெய்நல்லூரை சேர்ந்த கூத்தன் தில்லை நாயகன் என்பவன் திருத்தியூர் முட்டத்தாரான வண்டாங்குடி கள்ளர்களிடமிருந்து வண்டாங்குடியையும் அதன் சுற்றுபுறமுள்ள நிலங்களையும் காராண் கிழமையாய் விலைக்கு கொண்டுள்ளார்
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1645)
அரசு : திருமலை நாயக்கர்
திருமலை பின்னத்தேவருக்கு வழங்க வேண்டிய மரியாதைகள்
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1642)
அரசு : திருமலை நாயக்கர்
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : திருமலை நாயக்கர்
புலியை கொன்ற ஆண்டிதேவருக்கும், போரில் வென்ற நல்லபிள்ளை தேவருக்கும் வழங்கிய மரியாதை
ஊர்: மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் : மரட்டிய மன்னர் பிரதாப் சிங் காலம்
ஸ்ரீசவாய் விஜயரகுநாத வாளாசி கிருஷ்ணக்கோபாலர்" மன்னார்குடி ஜெயங்கொண்டநாத ஸ்வாமி கோயிலுக்கு இறையிலியாக அக்கோயிலின் இறைவனுக்கு காலைச்சந்திக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு பணம் வீதம் ஆண்டிற்கு 720 பணம் என்ற கணக்கின் கீழ் 72 பொன் ராசகோபால சக்கரமும், வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிரவாரகட்டளைக்காக மாதமொன்றிற்கு 6- பணம், 1-பொன், ஆகமொத்தம் வருடமொன்றிற்கு 19 பொன், இரண்டு பணமும் அளித்துள்ளார், இதே மன்னரின் மற்றொரு 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேட்டில் சாயரட்சை வழிபாட்டிற்காக {மாலைநேர பூஜை} ஆண்டிற்கு 40 பொன் வழங்கியமையையும் அறியமுடிகிறது
கள்ளர் மரபை சேர்ந்த
சிங்கவனம் குறுநில மன்னர் மெய்க்கண் கோபாலர்ஊர்: திருவாவடுதுறை
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு ( 1729)
மன்னர் : மரட்டிய மன்னர் முதலாம் துளசா
ஆதீனச்செப்பேடு : சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர்" மிழலைக் கூற்றம் திருப்பெருந்துறை பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் ஆளுடைய பரம சுவாமிகளுக்கும், அம்மன் சிவயோக நாயகிக்கும் அளித்த நிலக்கொடை இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
"ஸ்ரீசவ்வாயி விசைய ரகுநாத வாளோசி கிருட்டிண கோபாலர்" அவர்களின் குடிக்காணியான கோயில்கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூரில் நிலம் கொடையாக அளிக்கப்பட்டது. அந்நிலத்திற்கு நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன
கள்ளர் மரபை சேர்ந்த
சிங்கவனம் குறுநில மன்னர் மெய்க்கண் கோபாலர்ஊர்: சிங்கவனம்
ஆண்டு :
மன்னர் :
ராமர் கோயில் கல்வெட்டில் மெய்க்கண் கோபாலர்
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
மன்னர் : இரண்டாம் மராட்டிய அரசர் சாசி
ஊர்: தஞ்சாவூர் மராட்டியர் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1685)
மன்னர் : மரட்டிய மன்னர் சாசி
கள்ளர் மரபை சேர்ந்த
ஊர்: திருச்சி, திருநெடுங்களம் திருநெடுங்களநாதர் கோவில் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (926)
அரசு : முதலாம் பராந்தகச் சோழன்
திருநெடுங்களநாதர் கோவிலுக்கு பகல் விளக்கெரிக்க, குழித்தண்டலை வாச்சிய கோத்திரத்து முருகன் என்பவர் 45ஆடுகளை தருகிறார். அடிகளை ஏற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல் அளிப்பவர் எயில் நாட்டைச் சேர்ந்த அட்டுப்பள்ளி நியமத்து கள்வன் உலங்கண் ஆவார்.
ஊர்: வட ஆர்காடு சாணங்குப்பம் கல்வெட்டு
ஆண்டு : 9 ஆம் நூற்றாண்டு (899)
அரசு : கம்பவர்மன்
பல்லவர் காலத்தில் வெட்சி போரான,விண்டபாடி கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்றது.
ஊர்: ஆனைமங்கலம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (911)
அரசு : முதலாம் பராந்தக சோழர்
ஆநிரை கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கச் சென்ற கரந்தை கள்ளருக்கு எழுப்பிய நடுகல்.
ஊர்: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : தொண்டைமான்
கள்ளர் ஆநிரை கவர்தல்
ஊர்: வட ஆர்காடு செங்கம் தாழையுத்து கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (930)
அரசு : முதலாம் பராந்தக சோழர்
கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்றது
ஊர்: மன்னார்குடி அப்பரசம்பேட்டை ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு (1348)
அரசு : விக்கிரம பாண்டியர்
தென்பொதிகை / தென்பத்து கள்ளர் நாட்டின் தலைமை கிராமம். அப்பரசம்பேட்டை
ஊர்: குடுமியான்மலை குகை கோயிலின் முன்மண்டபத்தில் கோவில் கல்வெட்டு.
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : தொண்டைமான்
ஊர்: தஞ்சாவூர் திருச்சோற்றுத்துறை கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (916)
அரசு : முதலாம் பராந்தக சோழத்தேவர்
புவன கங்கராயன்
குகைத்தளத்தின் மேல் பகுதியில் மற்றொரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. “சையஅளன் விந்தையூர் காவிய்” என சொல்லப்பட்டுள்ள கல்வெட்டும் கிமு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாய் இருக்கக்கூடும். விந்தையூர் என்பது தற்கால வண்டியூரை குறிக்கிறது.
கிமு 1ம் நூற்றாண்டில் நாகபேரூர் (நாகமலை) கல்வெட்டு (2100 years before)
இளமன், இளமநாச்சி என்னும் பெயர்கள் கல்லம்பட்டி தெற்குதெரு கள்ளர் கிராமங்களில் அதிகம்.
பெரிய மூத்த பெண்ணிற்கு பெரிய இளமி என்றும் சின்ன இளைய பெண்ணிற்கு சின்ன இளமி என பெயர் வைக்கிறார்கள் கள்ளந்திரி கல்லம்பட்டியில் வகுத்தி என்னும் கள்ளர் கூட்டம்
கிபி 10ம் நூற்றாண்டில் இறுதியில் இராஜராஜ சோழன் பாண்டிய நாட்டை முழுமையாக தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அப்போது தென்கல்லக நாட்டில் பல்வேறு தானங்களை செய்துள்ளார்.
இராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் தனது மகனான சுந்தர சோழனுக்கு பாண்டியன் என்ற பட்டத்தை சூட்டி மதுரையின் ஆட்சியாளராக அமர்த்தினார். அப்போதும் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் தென்கல்லக நாட்டு ஆணையூரில் (திருக்குறுமுள்ளூர்) கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.
1) காளை அடக்குதல்
திமில் கொண்ட காளையை ஒருவர் அடக்குவது போன்ற ஓவியம் உள்ளது. இந்த ஓவியம் இன்றைய சல்லிகட்டை நினைவுபடுத்துகிறது.
2) குதிரை சவாரி
குதிரையில் ஒருவர் சவாரி செய்வது போல பாறை ஓவியம் வரையப்பட்டுள்ளது.
3) யானை அடக்குதல்
காட்டு யானையை ஒரு குழுவினர் சேர்ந்து அடக்குதல் அல்லது வேட்டை ஆடுதல் பற்றிய பாறை ஓவியம். கள்ளர்கள் யானை அடக்குவதில் சிறந்தவர்களாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4) காது வளர்த்தல்
இன்றும் கள்ளர் இன கிழவிகளும், கள்ளர் இன பூசாரிகளும் காது வளர்ப்பு செய்கின்றனர். இதனை ஆதி கால பாறை ஓவியம் தெளிவாக காட்டுகிறது. காது வளர்த்து அதனை தோல்பட்டையில் தொங்க விடுவதை உசிலம்பட்டி பகுதி கள்ளர்களிடம் காணலாம்.
இது போன்ற எண்ணற்ற ஓவியங்கள் உசிலம்பட்டி வட்டாரப்பகுதியில் கிடைக்கிறது. இவை இன்றை பிறமலை கள்ளர்களின் வாழ்வியலை எடுத்து காட்டுகிறது.
ஓவியம் உள்ள இடம் : உசிலம்பட்டி சித்ரகல் பொடவு, க.மேட்டுப்பட்டி
கள்ளர் மரபை சேர்ந்த
கச்சிராயர் , காவிரியார், அடக்காபச்சியார், வல்லடியார்கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
பல்லவராயர்கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
காசிநாத பாண்டியர்கள்ளர் மரபை சேர்ந்த
அகராதி
கல்வெட்டு
கிளியூருடையான் தொங்கலாண்டான் நம்பியாழ்வானை அங்கராயர் திருவிளக்கு
நேமம், ஒண்டி பிலி அங்கராயர் வகையறா
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
வீசாதேவர் , சோழங்கதேவர் , கண்டியர் , பல்லவராயர்கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர் மரபை சேர்ந்த
நடுகல்லில் கள்ளர்
திருவண்ணாமலை மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம்
கள்ளர் மரபை சேர்ந்த
கள்ளர்_பட்டப்_பெயர்களும்_அரச_மரபினரும்
பட்டம் : காடவராயர்
பட்டம்: சிங்களராயர் சிங்களர், சிங்களார் என்ற பட்டமுடைய கள்ளர் மரபினர்