செவ்வாய், 17 ஜனவரி, 2023

மாளுசுத்தியார் ஆகத்து புரட்சி

மார்ச் 1942 க்ரிப்ப்ஸ் செயற்குழு பிரிட்டிஷ் அரசின் வரைவு பிரகடனத்தை பற்றி விவாதிக்க தொடங்கியது.ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி அந்த வரைவு பிரகடனத்தை நிராகரித்தது. இதனுடைய அடுத்தகட்டமாக வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றியது.

ஆகத்து புரட்சி என்பது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தொடக்கத்தினை குறிப்பதாகும்