புதன், 21 நவம்பர், 2018

உடையார்பாளையம்


கிபி 1790 ல் வரி செலுத்தாத காரணத்திற்காக உடையார் பாளையக்காரர் நவாபினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி சிறையிலிருந்து பின்னர் உடையார் பாளையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.


உடையார் பாளையத்தில் 10,000 கள்ளர்கள் ஒன்று திரண்டு சிறையை சின்னாபின்னப்படுத்தி, நவாபின் ஆட்களை சூறையாடி பாளையகாரரை விடுவித்தனர்.





கள்ளர் மறவரே வன்னியர்கள்
( கிபி 1886, Imperial gazetteer of india,p 127)





அரியலூர், உடையார்பாளைய ஜமீன்தார்கள் கள்ளர் மரபினர். . . 
( Page 260,Trichinopoly gazetteer, 1878, lewis moore)


அரியலூர், உடையார்பாளைய ஜமீன்தார்கள் கள்ளர் மரபினர்







உடையார்பாளைய மன்னர்  "காலாட்கள் தோழ உடையார்" 

அழகாபுரி ஜமீன்தார் வமிசாவளி. . இதில் வரும் "கள்ளநாட்டுச் சல்லியத்தில் இவர் முகனித்து அந்த கள்ள நாட்டுக்கெல்லாம் முதலாளி "காலாளக்கள நாயன் மேலாளக்கன் தோழன்" என்று பேருடைய கள்ளனுடனே வெகு சாகுசம் பண்ணி


கள்ளர் இன மக்கள் இந்த பாளையத்தில் உள்ள சில கிராமங்களில்  பூர்வீகமாகவும், வசதியானவர்களாகவும் இருகின்றனர். ஆனால் இன்று உள்ள உடையார்பாளைய ஜாமின் வாரிசு தங்களை வன்னியகுல சத்திரியர்கள் என்று குறிப்பிடுகின்றனர். இப்போது உள்ள ஜாமின் பள்ளி சாதியை சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களுக்கும் கள்ளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.