ஞாயிறு, 19 மார்ச், 2023

முடிகொண்ட நாடாழ்வான்




பேரரசர் முதலாம் இராஜராஜசோழதேவரின் பேரனும் , பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழதேவரின் மகனுமான வீர ராஜேந்திரசோழன் ஆட்சி காலத்தில் கி.பி.1069 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வெள்ளானூர் சிவாலயத்தின் அர்த்த மண்டபத்தை கட்டிய சிறுவயல் (தென் சிறுவாயில் நாடு [குளத்தூர்]. வட சிறுவாயில் நாடு [குளத்தூர்]) கள்ளர் நாட்டின் தலைவரான முடிகொண்ட நாடாழ்வான் என்பவர் தன்னை

" ஆலியர்கோன் " என்றும்

" செம்பியர்கோன் முடி காப்பான் "

என்றும் குறிப்பிட்டுள்ளார்.


சோழ அரசின் கீரடத்தை காப்பவன் என்று கூறியது மூலம் இவர் சோழ அரசர் வீர ராஜேந்திரனின் படைத்தளபதி என்பது தெரியவருகிறது.

 ஆலியர்கோன்
ஆளியர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.