எம். இராஜநாயகம் அறந்தாங்கி தொகுதின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்.12 ஜீன் 1966 ஆம் ஆண்டு ஆவுடையார் கோவில் சிறுமருதூர் கிராமத்தில் பிறந்தார்இவரது தந்தை அ.ச.முத்துகுமாரசுவாமி சேர்வைபுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜநாயகம். இவர் ஏற்கனவே, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருமருதூர் பகுதி, அ.தி.மு.க., கிளைக் கழக செயலராக பதவி வகித்து வந்தார்.இவரது மனைவி ஸ்ரீதேவி.
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
▼