"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
▼
வியாழன், 16 ஜனவரி, 2020
சிலம்பாட்ட வீராங்கனை செ. அபிநயா காடவராயர்
கள்ளர் நாடான விசங்கிநாட்டு, பூதலூர், விண்ணமங்களம் செந்தில் குமார் காடவராயாரின் மகள் காடவராயர் வீட்டு நாச்சியார் அபிநயா காடவராயர், ஒற்றை சிலம்பம் சுற்றுவதில் மாநில அளவில் முதலிடம், தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.