ஞாயிறு, 10 மார்ச், 2019

திருக்கோகர்ணம் கருப்பர் கோயில்





புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில்( புதுக்கோட்டை - திருச்சி சாலை) ஒரத்தில் உள்ளது கருப்பர் கோயில். ராமச்சந்திர தொண்டைமான் மன்னர் காலத்தில் இந்த கோயில் அமைத்துக்கொள்ள இடம் அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னரின் உருவம் அங்குள்ள குதிரையின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.




புதுக்கோட்டை மன்னர் காலத்தில் திருக்கோகர்ணம் அருகில் உள்ள கருப்பர் கோயிலுக்கு மணி தானமாக அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சமுஸ்தானம் என எழுதப்பட்டுள்ளது.


நன்றி திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்.