ஞாயிறு, 8 ஜூலை, 2018

தஞ்சாவூர், உக்கடை ( உட்கிடை) கள்ளர் ஜமீன்தார் ஸ்ரீமான் அப்பாவு தேவர் இல்ல மணவிழா

தஞ்சாவூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான நிலப்பகுதியானது மிராசுதார்களுக்குச் சொந்தமான நிலங்களாக இருந்தன. சோழமண்டலத்தில் அரையர் பாப்பாநாடு விஜயாத்தேவர் வம்சாவழிகலும் மேலும் சில பெரிய சமீன்தார்கள் இருந்தனர் அவற்றில் கந்தர்வக்கோட்டை, கள்ளக்கோட்டை, கொனூர், சிங்கவனம் போன்றவை புதுக்கோட்டை எல்லைக்கு அருகே இருந்தன, மேலும் பதிரன்கோட்டை, சில்லத்தூர், உக்கடை மற்றும் பூண்டி போன்ற பெரிய ஜமீன்களும் இருந்தன. இவையெல்லாம் கள்ளர் தலைவர்களால் ஆளப்பட்டது. ஆனால் பெரும்பகுதி நிலமானது கள்ளர் மிராசுதாரர்களான் கட்டுப்பாட்டில் இருந்தன. அது வழக்கமாக விவசாயிகள் போன்றோருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.