புதன், 11 ஜூலை, 2018

இராசராசன் காலத்தில் சோழ மண்டலத்தில் இருந்த வளநாடுகள்

அருமொழிதேவ வளநாடு
க்ஷத்திரிய சிகாமணி வளநாடு
உய்யக்கொண்டான் வளநாடு
நித்தவினோத வளநாடு
பாண்டிய குலாசனி வளநாடு
கேரளாந்தக வளநாடு
இராசாசிரய வளநாடு
இராசராச வளநாடு
இராசேந்திர சிங்க வளநாடு
வளநாடுகள் அனைத்தும் இராசராசன் பெயரிலேயே அமைந்திருந்தன. பிற்காலத்தில் வளநாடுகள் பெருகின. அவைகளைப் பின்வரும் பட்டியலில் காண்க.

வளநாடும் நாடுகளும்

[பிறைக்குறிக்குள் வட்டங்கள்]

அபீமானஜீவ வளநாடு, கேரளாந்தக வளநாடு

ஆதனூர் நாடு [குழித்தலை]

அதிராசராச வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு

தேவூர் நாடு [நாகபட்டினம்]

திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்]

அருமொழிதேவ வளநாடு

அளநாடு [நாகபட்டினம்]

ஆர்வலக் கூற்றம் [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]

சேற்றூர்க் கூற்றம் [குடந்தை, நன்னிலம்]

சோவூர்க் கூற்றம்

இடை அள நாடு [நாகபட்டினம்]

இங்கள் நாடு, இங்கநாடு [நன்னிலம்]

மங்கல நாடு [நன்னிலம்]

முழைக்காட்டு நாடு

நென்மலி நாடு [மன்னார்குடி]

பிராங்காழிடை நாடு

புலியூர் நாடு [நாகபட்டினம்]

புறங்கரம்பை நாடு [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]

தக்களூர் நாடு

தேவூர் நாடு [நாகபட்டினம்]

திருநறையூர் நாடு [கும்பகோணம்]

வலிவலக் கூற்றம் [நாகபட்டினம்]

வண்டாழை வேளூர்க் கூற்றம் [நாகபட்டினம், திருத்துறைப்பூண்டி]

பூபால குலவல்லி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு

அம்பர் நாடு, அம்பர் வட்டம் [நன்னிலம், மயிலாடுதுறை]

திரைமூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]

திருநறையூர் நாடு [கும்பகோணம்]

புவனமுழுதுடை வளநாடு, இராசாச்சிரய வளநாடு

பொய்கை நாடு [தஞ்சை]

நித்தவிநோத வளநாடு

ஆவூர்க் கூற்றம் [குடந்தை, பாபநாசம்]

கரந்தார நாடு [ராசராச வளநாடு]

கரம்பை நாடு

கிழார்க் கூற்றம் [தஞ்சை, பாபநாசம்]

முடிச்சோழநாடு [பாபநாசம்]

நல்லூர் நாடு [பாபநாசம்]

பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி]

தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை]

வெண்ணிக் கூற்றம் [மன்னார்குடி]

வீரசோழ வளநாடு

பாண்டிய குலபதி வளநாடு

ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை]

எயில்நாடு / எயிநாடு [தஞ்சை]

கிளியூர் நாடு / அக, புற [சிதம்பரம்]

தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை]

விளா நாடு / விளாத்தூர் நாடு [திருச்சி]

பாண்டிய குலாசனி வளநாடு

ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை]

கீழ் செங்கிளி நாடு, மீசெங்கிளி நாடு [குளத்தூர்]

வட சிறுவாயில் நாடு [குளத்தூர்]

சுண்டை மூலை நாடு

ஏரியூர் நாடு / ஏரி நாடு [தஞ்சை]

எயில் நாடு [தஞ்சை]

இடையாற்று நாடு [தஞ்சை]

வட கவிர நாடு [திருச்சி, ஆலங்குடி]

கீழ் சூடி நாடு, சூரி [ஆலங்குடி]

கிளியூர் நாடு [திருச்சி]

அகக்கிளியூர் நாடு [திருச்சி]

புறக்கிளியூர் நாடு [திருச்சி]

மீ பொழில் நாடு

பனட்காட்டு நாடு [ஆலங்குடி]

பனங்கிய நாடு

பெருவாயில் நாடு [குளத்தூர்]

பூதலூர் வட்டம் [தஞ்சை]

புன்றில் கூற்றம் புன்று [பட்டுக்கோட்டை]

தஞ்சாவூர்க் கூற்றம் [தஞ்சை]

விளாநாடு [திருச்சி]

இராசாதிராசவளநாடு [இராசேந்திரசிம்ம வளநாட்டில் பிரிந்தது]

அதியமங்கை நாடு [சீர்காழி]

குறுக்கை நாடு [மயிலாடுதுறை]

குறுஞ்சி அள நாடு

நல்லாற்றூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]

நாங்கூர் நாடு [சீர்காழி]

திருக்கழுமல நாடு [மயிலாடுதுறை, சீர்காழி]

திருவாலி நாடு / ஆலி [சீர்காழி]

திருவிந்தளூர் நாடு [மயிலாடுதுறை]

வெண்ணையூர் நாடு [சீர்காழி]

இராசகம்பீர வளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது]

சூரலூர் நாடு

குறுநாகன் நாடு [குறுநாகை / குளித்தலை]

உறையூர்க் கூற்றம் [திருச்சி, குளித்தலை]

விளா நாடு [திருச்சி]

இராசமகேந்திர வளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது]

குறுநாகன் நாடு [குளித்தலை]

மீகோட்டு நாடு [குளித்தலை]

உறையூர் நாடு [திருச்சி, குளித்தலை]

விளா நாடு [திருச்சி]

இராச நாராயண வளநாடு [உய்யக் கொண்டார் வளநாடு]

ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை]

அம்பர் நாடு [மயிலாடுதுறை, நன்னிலம்]

திருவழுந்தூர் நாடு [மயிலாடுதுறை]

விளை நாடு [மயிலாடுதுறை]

தென்கரை இராசராச வளநாடு

காந்தார நாடு

தென்கவிர நாடு [திருச்சி, ஆலங்குடி]

கீழ்வேங்கை நாடு

குன்றில் கூற்றம்

பாலையூர் நாடு

பேராவூர் நாடு [மயிலாடுதுறை]

திறைமூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]

திருநறையூர் நாடு [குடந்தை]

திருவழுந்தூர் நாடு [மயிலாடுதுறை]

வெண்ணாடு [மயிலாடுதுறை, நன்னிலம்]

விளை நாடு [மயிலாடுதுறை]

விக்கிரம சோழ வளநாடு [விருதராச பயங்கர வளநாடு]

அண்டாட்டுக் கூற்றம் [குடந்தை, பாபநாசம்]

இன்னம்பர் நாடு [குடந்தை, பாபநாசம்]

மிறைக் கூற்றம் [தஞ்சை]

விசயராசேந்திர வளநாடு [அருமொழி தேவ வளநாடு]

இடை அள நாடு [நாகை]

பனங்குடி நாடு

புலியூர் நாடு [நாகை]

தேவூர் நாடு [நாகை]

வீரராசேந்திர வளநாடு [இராசாச்சிரய வளநாடு]

மீமலை [முசிறி]

வீரராசேந்திர வளநாடு [உய்யக் கொண்டார் வளநாடு]

திருவழுந்தூர் வளநாடு [மயிலாடுதுறை]

விருதராசபயங்கர வளநாடு [இராசேந்திரசிம்ம வளநாட்டில் பிரிந்தது]

இன்னம்பர் நாடு [குடந்தை, பாபநாசம்]

கீழ்க் கானாடு [சிதம்பரம்]

கூடல் நாடு

குறுக்கை நாடு [மயிலாடுதுறை]

மண்ணி நாடு [குடந்தை]

மேற்கா நாடு [சிதம்பரம்]

மிழலை நாடு [கும்பகோணம்]

நல்லாற்றூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]

பருவூர் நாடு

விளந்தையில் கூற்றம் [சிதம்பரம் வட்டம்]

விளத்தூர் நாடு [குடந்தை]
பன்றியூர் நாடு

பரண்டையூர் நாடு

பரவை நாடு

பொய்யில் கூற்றம்

புலிவலக் கூற்றம்

புன்றில் கூற்றம் [பட்டுக்கோட்டை]

வல்ல நாடு [ஆலங்குடி]

வரகூர் நாடு

வடகரை இராசராச வளநாடு [இராசாச்சிரய வளநாடு]

அழகரை நாடு [முசிறி]

கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]

மீமலை நாடு [முசிறி]

பாச்சில் கூற்றம் [லால்குடி]

பிடவூர் நாடு [லால்குடி]

பொய்கை நாடு [தஞ்சை]

ஊற்றத்தூர் நாடு [பெரம்பலூர்]

வடவழி நாடு [லால்குடி]

கீழ்வள்ளுவப்பாடி நாடு [முசிறி]

இராசாச்சிரய வளநாடு [மழநாடு]

செம்புறைக் கண்டம் [லால்குடி]

கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]

மீமலை நாடு [முசிறி]

பாச்சில் கூற்றம் [லால்குடி]

திருப்பிடவூர் நாடு [லால்குடி]

வடவழி நாடு [லால்குடி]

வெள்ளையூர்க் கண்டம் [லால்குடி]

வெண்கோன்குடிக் காண்டம் [லால்குடி]

இராசசுந்தரி வளநாடு [உய்யக் கொண்டார் வளநாடு]

பேராவூர் நாடு [மயிலாடுதுறை]

இராசேந்திர சோழவளநாடு [அருமொழிதேவ வளநாடு]

அளநாடு [நாகை]

ஆர்வலக் கூற்றம் [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]

இடை அளநாடு [நாகை]

தென்மலி நாடு [மன்னார்குடி]

திரிபுவன முழுதுடை வளநாடு [இராசாச்சிரய வளநாடு]

கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]

பிடவூர் நாடு [லால்குடி]

பொய்கை நாடு [தஞ்சை]

தியாகவல்லி வளநாடு [இராசாச்சிரய வளநாடு]

மீமலை [முசிறி]

பொய்கை நாடு [தஞ்சை]

உலக முழுதுடை வளநாடு [இராசாச்சிரய வளநாடு]

கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]

வடவழி நாடு [லால்குடி]

உலகுடை முக்கோக்கிழானடி வளநாடு [இராசாச்சிரிய வளநாடு]

கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]

பொய்கை நாடு [தஞ்சை]

உலகுய்யக்கொண்ட சோழ வளநாடு [உய்யக்கொண்டார் வளநாடு]

வென்னாடு [மயிலாடுதுறை, நன்னிலம்]

உலகுய்யக்கொண்ட சோழ வளநாடு [விருதராச பயங்கர வளநாடு]

அண்டாட்டுக் கூற்றம் [குடந்தை, பாபநாசம்]

உய்யக்கொண்டார் வளநாடு

ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை]

அம்பர் நாடு [மயிலாடுதுறை, நன்னிலம்]

குறும்பூர் நாடு [மயிலாடுதுறை, காரைக்கால்]

மருகல் நாடு [நன்னிலம்]

மாத்தூர் நாடு

முழையூர் நாடு [நன்னிலம்]

பாம்பூர் நாடு [குடந்தை]

பாம்புர நாடு [நன்னிலம்]

சுத்தமலி வளநாடு [நித்தவிநோத வளநாடு பிரிந்தது]

முடிச்சோழ நாடு [பாபநாசம்]

பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி]

வெண்ணிக் கூற்றம் [மன்னார்குடி]

தீன சிந்தாமணி வளநாடு, உம்பளநாடு

குன்றூர் நாடு [திருத்துறைப்பூண்டி]

தீன சிந்தாமணி வளநாடு, பாண்டிகுலாசனி வளநாடு

ஆர்க்காட்டுக் கூற்றம் [தஞ்சை]

மீ செங்கிளி நாடு [குளத்தூர்]

கலார்க் கூற்றம் [திருச்சி, லால்குடி]

விளாநாடு விளாத்தூர் நாடு [திருச்சி]

கேயமாணிக்க வளநாடு க்ஷத்திரிய சிகாமணி வளநாடு

அளநாடு [நாகபட்டினம்]
மருகல் நாடு [நன்னிலம்]

முழையூர் நாடு [நன்னிலம்]

பட்டனக் கூற்றம் [நாகை]

திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்]

கேய விநோத வளநாடு, ராசாச்சிரய வளநாடு

மிறைக்கூற்றம், விறைக்கூற்றம் [தஞ்சை]

பொய்கை நாடு [தஞ்சை]

இரட்டபாடி கொண்ட சோழவளநாடு [கேரளாந்தக வளநாட்டில் பிரிந்தது]

அன்னவாயில் கூற்றம் [குளத்தூர்]

குன்றியூர் நாடு, குன்றுசூழ் நாடு [குளத்தூர்]

ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர்]

உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர்]

ஐயங்கொண்ட சோழ வளநாடு, உய்யக்கொண்டர் வளநாடு

ஆக்கூர் நாடு [மயிலாடுதுறை]

குறும்பூர் நாடு [மயிலாடுதுறை, காரைக்கால்]

பேராவூர் நாடு [மயிலாடுதுறை]

திருவழுந்தூர் நாடு [மயிலாடுதுறை]

விளை நாடு [மயிலாடுதுறை]

ஐயசிங்ககுலகாலவளநாடு [பாண்டி குலாசனி வளநாட்டில் பிரிந்தது]

மீ செங்கிளி நாடு [குளத்தூர்]

சிறுவாயில் நாடு [குளத்தூர்]

தென் சிறுவாயில் நாடு [குளத்தூர்]

வட சிறுவாயில் நாடு [குளத்தூர்]

தென் கவிர நாடு

குளமங்கல நாடு [ஆலங்குடி, குளத்தூர்]

தென் பனங்காடு நாடு [ஆலங்குடி, குளத்தூர்]

வடபனங்காடு நாடு [ஆலங்குடி, குளத்தூர்]

பெருவாயில் நாடு [குளத்தூர்]

தென் மீ பொழில் நாடு

கடலடையாது இலங்கைகொண்ட சோழ வளநாடு, இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு

அன்னவாயில் கூற்றம் [குளத்தூர்]

கூடலூர் நாடு

குன்றியூர் நாடு, குன்றுசூழ் நாடு [குளத்தூர்]

ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர்]

உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர்]

வயலக நாடு [குளத்தூர்]

கல்யாணபுரங்கொண்ட சோழ வளநாடு

முடிச்சோழ நாடு [பாபநாசம்]

பாம்புணிக் கூற்றம் [மன்னார்குடி]

கரிகாலக்கன்ன வளநாடு

வள்ளுவப்பாடி நாடு [முசிறி]

மேல் வள்ளுவப்பாடி நாடு [முசிறி]

வன்னாடு [பெரம்பலூர்]

கேரளாந்தக வளநாடு

ஆதனூர் நாடு [குளித்தலை]

அன்னவாயில் கூற்றம் [குளித்தலை]

சூரலூர்க் கூற்றம்

கூடலூர் நாடு

குன்றியூர் நாடு [குளத்தூர்]

மீகோட்டு நாடு [குளித்தலை வட்டம்]

ஒல்லையூர்க் கூற்றம் [குளத்தூர் வட்டம்]

உறையூர்க் கூற்றம் [திருச்சி, குளித்தலை வட்டம்]

உறத்தூர்க் கூற்றம் [குளித்தலை, திருச்சி, குளத்தூர் வட்டம்]

விளா நாடு விளத்தூர் நாடு [திருச்சி வட்டம்]

க்ஷத்திரிய சிகாமணி வளநாடு

அளநாடு [நாகை]

சேற்றூர் நாடு [குடந்தை, நன்னிலம்]

இங்கள் நாடு [நன்னிலம்]

மருகல் நாடு [நன்னிலம்]

முழையூர் நாடு [நன்னிலம்]

பனையூர் நாடு [நன்னிலம்]

பட்டனக் கூற்றம் [நாகை]

தேவூர் நாடு [நாகை]

திருநறையூர் நாடு [குடந்தை]

திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்]

வேளாநாடு, வேளார் [நன்னிலம்]

குலதீபசிகாமணி வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு]

பனையூர் நாடு [நன்னிலம்]

குலோத்துங்க சோழ வளநாடு [இராசாச்சிரய வளநாடு]

பாச்சில் கூற்றம் [லால்குடி]

பொய்கை நாடு [தஞ்சை]

குலோத்துங்க சோழ வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு]

அம்பர் நாடு (வட்டம்) [மயிலாடுதுறை, நன்னிலம்]

சேற்றூர் நாடு [குடந்தை, நன்னிலம்]

இங்கள் நாடு [நன்னிலம்]

பனையூர் நாடு [நன்னிலம்]

புலியூர் நாடு [நாகை]

திருநறையூர் நாடு [குடந்தை]

வேளா நாடு [நன்னிலம்]

மும்முடிசோழ வளநாடு [க்ஷத்திரிய சிகாமணி வளநாடு]

பனையூர் நாடு [நன்னிலம்]

புறங்கரம்பை நாடு [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி]

வலிவலக் கூற்றம் [நாகை]

வண்டாழை வேளூர்க் கூற்றம் [நாகை, திருத்துறைப்பூண்டி]

இராசேந்திர சிம்ம வளநாடு

அதிகமங்கை நாடு [சீர்காழி]

அண்டாட்டுக் கூற்றம் [குடந்தை, பாபநாசம்]

ஏமப்பேரூர் நாடு

இன்னம்பர் நாடு [குடந்தை, பாபநாசம்]

கார் நாடு [சிதம்பரம்]

கொண்ட நாடு

குன்றக் கூற்றம் [உடையார் பாளையம்]

குறுக்கை நாடு [மயிலாடுதுறை]

மண்ணி நாடு [குடந்தை]

மிழலைக் கூற்றம் [குடந்தை]

மிறைக் கூற்றம் [தஞ்சை]

நல்லாற்றூர் நாடு [குடந்தை, மயிலாடுதுறை]

நல்வயலூர்க் கூற்றம்

நாங்கூர் நாடு [சீர்காழி]

நெலுவூர் நாடு

பருவூர்க் கூற்றம்

பிடவூர் நாடு [லால்குடி]

பொய்கை நாடு [தஞ்சை]

திருக்கழுமல நாடு [சீர்காழி, மயிலாடுதுறை]

திருவாலி நாடு [சீர்காழி]

திருவிந்தளூர் நாடு [மயிலாடுதுறை]

வெண்ணையூர் நாடு [சீர்காழி]

விளத்தூர் நாடு [குடந்தை]

தரணி முழுதுடைய வளநாடு [உம்பள நாடு]

குன்றூர் நாடு [திருத்துறைப்பூண்டி]

சோழநாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற தலங்கள்

காவிரி வடகரை

திருச்சித்ர கூடம் [சிதம்பரம்],

காழிச் சீராம விண்ணகரம் [சீர்காழி],

திருமணி மாடக்கோயில், திருவைகுந்த விண்ணகரம்,

திருஅரிமேய விண்ணகரம், திரு அன்பில்,

திருச்செம்பொன் செய்கோயில், திரவண் புருடோத்தமம்,

திரு நந்திபுர விண்ணகரம், திருத்தெற்றியம்பலம்,

திருமணிக்கூடம், திருத்தேவனார்தொகை, திருக்காவளம்பாடி,

திருப்பார்த்தன் பள்ளி, திருவாலித் திருநகரி,

திருவெள்ளக்குளம், திருவிந்தளூர், திருவெள்ளியங்குடி,

திருப்புள்ளம் பூதங்குடி, திருஆதனூர், திருக்கூடலூர்,

திருக்கவித்தலம், திருப்பேர் நகர், திருவரங்கம்,

திருக்கரம்பனூர், திருவெள்ளறை.

காவிரித் தென்கரை

திருஉறையூர், திருத்தஞ்சை மாமணிக் கோயில்,

திருக்கண்டியூர், திருக்குடந்தை, திருவழுந்தூர்,

திருச்சிறு புலியூர், திருத் தலைச்சங்க நாண்மதியம்,

திருநறையூர், திருவிண்ணகரம் (உப்பிலியப்பன் கோயில்),

திருக்கண்ணபுரம், திருநாகை, திருக்கண்ணங்குடி,

திருக்கண்ணமங்கை, திருச்சேறை.

தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்கள் 190
காவிரி வடகரைத் தலங்கள் 63

சிதம்பரம் [தில்லை, திருக்கோயில்], திருவேட்களம்,

திருநெல் வாயில் [சிவபுரி], திருக்கழிப்பாலை [காரைமேடு],

திருநல்லூர்ப் பெருமணம் [ஆச்சாபுரம்],

திரு மயேந்திரப்பள்ளி [கோயிலடிப் பாளையம்],

திருமுல்லை வாயில் [தென்],

திருக்கலிக்காமூர் [அன்னப்பன்பேட்டை],

திருச்சாய்க் காடு [சாயாவனம்],

திருப்பல்லவனீச்சரம் [காவிரிப்பூம்பட்டினம்],

திருவெண்காடு [சுவேதாரண்யம்], திருக்காட்டுப்பள்ளி [கீழை],

திருக்குருகாவூர் [திருமேனி வெள்ளடை],

சீர்காழி, திருக்கோலக்கா [திருத்தாளமுடையார் கோயில்],

திருப்புள்ளிருக்கு வேளூர் [வைத்தீசுவரன் கோயில்],

திருக்கண்ணார் கோயில் [குறுமாணக்குடி],

திருக்கடைமுடி [கீழுர், கீழையூர்], திருநின்றியூர், திருப்புன்கூர்,

திருநீடூர், திரு அன்னியூர் [பொன்னூர்], திருவேள்விக்குடி,

திருஎதிர் கொள்பாடி [மேலைத் திருமணஞ்சேரி],

திருமணஞ்சேரி [கீழை], திருகுறுக்கை வீரட்டம்,

திருக்கருப்பறியலூர் [தலைஞாயிறு - மேலைக்காழி],

திருக்குரக்குக்கா, திருவாளொளிபுற்றூர் [திருவாழ்கொளிபுத்தூர்],

திருமண்ணிப் படிக்கரை [இலுப்பைப்பட்டு], திரு ஓமாம் புலியூர்,

திருக்கானாட்டு முள்ளூர், திரு நாரையூர்,

திருக்கடம்பூர் [மேலைக்கடம்பூர்], திருப்பந்தணை நல்லூர்,

திருக்கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருமங்கலக்குடி,

திருப்பனந்தாள், திருஆய்ப்பாடி, திருச்சேய்ஞலூர்,

திருந்துதேவன்குடி, திருவியலூர், திருக்கொட்டையூர்,

திருஇன்னம்பர், திருப்புறம்பயம், திருவிசயமங்கை,

திருவைகாவூர் [வில்வவனம்], திருவடகுரங்காடுதுறை,

திருப்பழனம், திருவையாறு,

திருநெய்த்தானம் [தில்லைத்தானம்], திருப்பெரும்புலியூர்,

திருமழபாடி, திருப்பழுவூர் [கீழை], திருக்கானூர்,

திருஅன்பில் ஆலந்துறை, திருமாந்துறை,

திருப்பாற்றுறை, திருஆனைக்கா, திருப்பைஞ்ஞீலி [லால்குடி],

திருப்பாச்சிலாச்சிரமம் [திருவாசி], திருஈங்கோய்மலை,

காவிரித் தென்கரைத் தலங்கள்

திருவாட்போக்கி [இரத்தனகிரி, மாணிக்கமலை],

திருக்கடம்பந்துறை [கடம்பர் கோயில், குழித்தலை],

திருப்பராய்த்துறை

திருக்கற்குடி மலை [உய்யக்கொண்டான் பெருமலை],

திருமூக்கீச்சாம் [உறையூர்], திருச்சிராப்பள்ளி,

திரு எறும்பியூர் [திருவெறும்பூர்], திருநெடுங்களம்,

மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில்,

திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், வீரட்டானம்,

திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருத்தென்குடி [திட்டை],

திருப்புள்ளமங்கை [பசுபதி கோயில்]

திருச்சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டை,

திருக்கருகாவூர் [திருக்களாவூர்], திருப்பாலைத்துறை [பாபநாசம்],

திருநல்லூர், திருஆவூர் [பசுபதீசுரம்], திருச்சத்திமுற்றம்,

திருப்பட்டீச்சுரம், திருப்பழையறை [வடதளி], திருவலஞ்சுழி,

திருக்குடந்தைக் காரோணம் [கும்பகோணம் சோமேசுவரர்],

திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் [கும்பகோணம் நாகேசுவரர்],

திருக்குடமூக்கு, திரு நாகேச்சுரம்,

திருவிடைமருதூர் [மத்தியார்ச்சுனம்],

திருத்தென்குரங்காடுதுறை, ஆடுதுறை,

திருநீலக்குடி [தென்னல்குடி], திருவைகல் மாடக்கோயில்,

திருநல்லம் [கோனேரி ராசபுரம்], திருக்கோழம்பம்,

திருவாவடுதுறை, திருத்துருத்தி [குற்றாலம்],

திருவழுந்தூர் [தேரழுந்தூர்], திருமயிலாடுதுறை [மாயூரம்],

திருவிளநகர், திருப்பறியலூர்,

திருச்செம்பொன்பள்ளி [செம்பனார் கோயில்], திருஞனிபள்ளி,

திருவலம்புரம் [பெரும்பள்ளம்], திருத்தலைச்சங்காடு,

திரு ஆக்கூர் [தான்தோன்றி மாடம்], திருக்கடவூர் [வீரட்டானம்],

திருக்கடவூர் மயானம், திருவேட்ட குடி,

திருத்தெளிச்சேரி [கோயிற்பத்து], திருத்தருமபுரம்,

திருநள்ளாறு, திருக்கோட்டாறு,

திருஅம்பர் [பெருந்திருக்கோயில்],

திருஅம்பர் மாகாளம் [கோயில் திருமாகாளம், அம்பல்],

திரு மீயச்சூர், திரு மீயச்சூர் இளங்கோயில், திருத்திலதைப்பதி,

திருப்பாம்புரம், திருச்சிறுகுடி, திரு வீழிமிழலை,

திரு வன்னியூர், திருக்கருவிலி,

திருப்பேணுபெருந்துறை [திருப்பந்துறை],

திரு நறையூர்ச் சித்தீச்சுரம்,

திருஅரிசிற்கரைப் புத்தூர் [அழகார் புத்தூர்]

திருச்சிவபுரம், திருக்கலயநல்லூர் [சாக்கோட்டை]

திருக்கருக்குடி [மருதாந்தநல்லூர்], திருவாஞ்சியம்,

திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருக்கொண்டீச்சரம்,

திருப்பனையூர், திருவிற்குடி, திருப்புகலூர்,

திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம், திருஇராமனதீச்சுரம்,

திருப்பயற்றூர் [திருப்பயற்றங்குடி]

திருச்செங்காட்டங்குடி [கணபதீச்சரம்], திருமருகல்,

திருச்சாத்தமங்கை அயவந்தி,

திருநாகைக் காரோணம் [நாகபட்டினம்]

திருச்சிக்கல், திருக்கீழ்வேளூர், திருத்தேவூர்,

திருப்பள்ளியின் முக்கூடல், திருவாரூர் அராநெறி,

திருவாரூர்ப் பூங்கோயில் [மூலட்டானம்]

திருவாரூர்ப் பரவையுண்மண்டளி,

திருவிளமர், திருக்கரவீரம் [கரையபுரம்]

திருப்பெருவேளூர் [காட்டூர் ஐயன்பேட்டை]

திருத்தலையாலங்காடு, திருக்குடவாயில்,

திருச்சேறை [உடையார் கோயில்], திருநாலூர் மயானம் [நாத்தூர்]

திருக்கடுவாய்க்கரைப் புத்தூர் [ஆண்டாள் கோயில்]

திருஇரும்பூளை [ஆலங்குடி]

திருஅரதைப் பெரும்பாழி [அரித்துவார மங்கலம்]

திருஅவளிவல்லூர், திருப்பரிசி நியமம் [பரிதியப்பர் கோயில்]

திருவெண்ணியூர், திருப்பூவனூர்,

திருப்பாதாளேச்சுரம் [பாம்பணி, பாமணி], திருக்களர்,

திருச்சிற்றேமம் [சித்தாமூர்], திருவுசாத்தானம் [கோயிலூர்]

திரு இடும்பாவனம், திருக்கடிக்குளம்,

திருத்தண்டலை நீள்நெறி [தண்டலைச்சேரி], திருக்கோட்டூர்,

திருவெண்டுறை, திருக்கொள்ளம்புதூர் [திருக்களம்பூர்]

திருப்பேரெயில் [ஓகைப்பேரெயில்], திருக்கொள்ளிக் காடு,

திருத்தெங்கூர் [திருத்தங்கூர்], திருநெல்லிக்கா,

திருநாட்டியத்தான்குடி, திருக்காறாயில் [திருக்காறைவாசல்]

திருக்கன்றாப்பூர், திருவலிவலம், திருக்கைச்சினம்,

திருக்கோளிலி [திருக்குவளை], திருத்தென் திருவாய்மூர்,

திருமறைக்காடு [வேதாரணியம்], திருஅகத்தியான்பள்ளி,

திருக்கோடி குழகர் [குழகர் கோயில்]