செவ்வாய், 2 ஜூலை, 2024

விஜய நகர பேரரசை எதிர்த்த கள்ளர் மறவர்

 The king Srirangayadévamaharaya, son of Tirumalaidéva-maharaya is described to have extracted tribute from Ceylon and to have reduced the troublesome Kallar and Maravar in Kongu and Malainàdu and also to have bounteously given away elephants and pearls.

கல்வெட்டின் தொடக்கத்தில் விஜய நகர அரசர்கள் பெற்ற போர் வெற்றிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன

" துலுக்கர் மொகரந் தவிர்த்தான்"
"துலுக்க தளவிபாடன்"
" எம்மண்டலமும் ஈழமும் திறைக் கொண்ட இராசாதிராசன்";
" கள்ளர் மறவர் குறும்பறுத்து வேழமும் முத்தும் வாரி வழங்கும் வீரப்பிரதாபன் " 

எனும் புகழ் மொழிகள் கல்வெட்டில் காணப்படுகின்றன.