வெள்ளி, 7 ஏப்ரல், 2023

தஞ்சாவூர் வரலாறு / History of Thanjavur


கள்ளர் மரபை சேர்ந்த குறுநில மன்னர்களான கந்தர்வக்கோட்டை பாளையம் "பண்டாரத்தார்", கல்லாக்கோட்டை பாளையம். "சிங்கம்புலியார்",  மதுக்கூர் பாளையம் " கோபாலர் " பாப்பாநாடு பாளையம் "விஜயதேவர்", உக்கடை ஜமீன் "தேவர்", அய்யம்பேட்டை சாவடி ஜமீன் "நாயக்கர்", பூண்டி ஜமீன் "வாண்டையார்",  என்று தஞ்சையின் நான்குபுறமும் அரணாக இருந்தார்கள். 


பொன்னியின்செல்வன் ஆட்சி செய்த சோழ தலைநகரமான தஞ்சையில் அதிக செல்வ வளமும் (பல கிராமங்களை சொந்தமாகவும்), அதிகாரத்தோடு இருந்த கள்ளர் மரபினர். 


1. பாப்பாநாடு - விஜயதேவர் 

(36 கிராமங்கள் - 23412 ஏக்கர்) 


2. மதுக்கூர்  - கோபாலர்

(12 கிராமங்கள் - 13549 ஏக்கர்) 


3. சில்லத்தூர்  - பணிபூண்டார்.

(10 கிராமங்கள் - 14345 ஏக்கர்) 


4. உக்கடை - தேவர்

(6000 ஏக்கர் மேல்) 


5. பூண்டி - வாண்டையார் 

(6000 ஏக்கர் மேல்) 


6. புனவாசல் - மழவராயபண்டாரத்தார் 

(2527 ஏக்கர் ) 


7. அய்யம்பேட்டை சாவடி - நாயக்கர்

(1000 ஏக்கர் மேல்) 


8. அரித்துவாரமங்கலம் - இராசாளியார்

(1000 ஏக்கர் மேல்) 


9. சீரளூர் - நாட்டார்

(1000 ஏக்கர் மேல்) 


10. கூனம்பட்டி - மேற்கொண்டார்

(1000 ஏக்கர் மேல்)


கள்ளர் மரபை சேர்ந்த, தஞ்சாவூர் பாப்பா நாட்டை தலைமையாக கொண்டு ஆட்சிசெய்த குறுநில மன்னர்கள் "" விஜயத்தேவர் "" என்ற பட்டமுடையவர்கள். அதே போல தஞ்சையில் மற்றொரு பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த உக்கடை தேவர்களும் ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்தனர். சோழர்களுக்கு பிறகு தஞ்சையில் தேவர் பட்டம் தாங்கியவர்கள் சோழர்களின் வழி வந்த குறுநில மன்னர்களான பாப்பா நாடு விஐயதேவர்களும் மற்றும் உக்கடை தேவர்களும் ஆவர்.