செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

வீரர் R. பஞ்சநாதன் நாட்டார்



வீரர் R. பஞ்சநாதன் நாட்டார், இந்திய கப்பல் படையில் படைவீரர் எண் 24003 ஆக authority 104/43 ஆக 2.11.43 Khanjar NEC பணியில் சேர்ந்தார்.


Dal/warship ல் 12.4.45 வரை able சீட் man ஆக பணியில் இருந்தவர் நேதாஜி உத்தரவுபடி படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு  பணி செய்ய மறுத்ததை காரணம் காட்டி பலுசிஸ்தான் மாற்றப்பட்ட்டார்.
அங்கும் போராடியதால் 14.4.45 ல் "unsuitable " பணிக்கு தகுதியற்றவர் என விடுவிக்க பட்டார்.

சுதந்திரத்துக்கு பின்னும் நேதாஜியுடன் இவர் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இவருக்கு சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான பணிக்கொடையை காங்கிரஸ் அரசு வழங்க மறுத்தது.

26.1.1981 ஆம் ஆண்டு குடியரசு நாளில்  என் தந்தை இறந்த பிறகு என் தாயாருக்கு தமிழக அரசு பணிக்கொடை வழங்கியது.

இந்த மண்ணில் என் தந்தை வாழ்விழந்து இந்தியா சுதந்திர பறவை பறக்க ஒரு இறகாய் இருந்தார்.

வாழ்க சுதந்திரம், வாழ்க நேதாஜி புகழ்.



எனது தாயார் விடுதலை போராட்ட தியாகி லட்சுமி பஞ்சாநாதன் அம்மாள்

அன்புடன் சுந்தர் நாட்டார்