வியாழன், 23 செப்டம்பர், 2021

மாவீரர் முத்துசாமி நந்தியர்



பெயர்                     : முத்துசாமி நந்தியர்
ஊர்                        : சிதம்பரவீரம் கண்டு, தஞ்சாவூர்
ரெஜிமெண்ட்         : 3வது கொரில்லா ரெஜிமெண்ட்

சோழப்பேரரசின் முதன்மை தளபதிகளில் ஒருவரான நந்திராயர் மரபைச் சேர்ந்த முத்துசாமி நந்தியர். ஆரம்பகாலத்தில் இரண்டாம் உலகப்போருக்கான பிரிட்டிஸ் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.

பின்பு நேதாஜியின் அழைப்பை ஏற்று, நேதாஜி முன்னிலையில் கிபி1942ஆம் ஆண்டு மலேசியாவில், ஐஎன்ஏவின் இணைந்தார்.

வீரமிக்க நந்தருக்கு ஐஎன்ஏவில் 3வது கொரில்லா ரெஜிமெண்ட் சேவை கொடுக்கப்பட்டது. பின்பு பர்மாவில் ஐஎன்ஏவின் படைகளை தாக்கிய பிரிட்டிஸ் படைகளுக்கு பதிலடி கொடுக்க முத்துசாமி நந்தருக்கு பொறுப்பளிக்கப்பட்டது.

பர்மாவில் தாமு என்ற போர்களத்தில் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் போது, மார்பில் குண்டடிபட்டு இறந்தார்