"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
▼
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021
ஆஷா தேவி தென்கொண்டார்
தஞ்சாவூர் தண்டுகமுண்ட நாடு, சித்திரைக்குடி தெய்வத்திரு சுரேஷ் தென்கொண்டார் அவர்களின் மகள் S. ஆஷா தேவி தென்கொண்டார். மாநில அளவில் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார்.