வியாழன், 22 ஜூன், 2023

இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்


மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமனின் மகன் ஜீவன் தொண்டைமான். 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 11 ல், புதிய அரசாங்கத்தில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

26 வயதில் இலங்கையின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசிதகள் அமைச்சராக பதவியேற்கும் ஜீவன் தொண்டைமான் அவர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்.