திங்கள், 11 மே, 2020

கண்டபிள்ளை மரபினர்




கானாட்டுத் துறுமா நாட்டுத் துறுமாச் சிவாலயத்திற்கு கானாட்டின் நாட்டவர்- நகரத்து , கிராமப் பிரதிநிதிகள் வழங்கிய தேவதானக் கொடையினைக் குறிப்பிடும் துர்வாசபுரம் எனப்பட்ட துறுமா கல்வெட்டில் {IPS; 646} கண்டபிள்ளை ஒப்பமிட்டுள்ளனர்.



இப்படிக்கு இவர்கள் சொல்ல இச்சாதனம் எழுதினென் பங்கலமுடையான் எழுத்து ( ' ) இவை மாசாத்துவான் எழுத்து ( ') கண்டப்பிள்ளை எழுத்து

கண்டபிள்ளை மரபினர் உயர் அதிகாரிகளாக சோழபாண்டிய காலத்திலிருந்து இருந்துள்ளனர்.


".. கடலேழு மிவைக்குள் புத்த கிளிமொழியுந் தஞ்சைநக ரெங்கள் குலந்திருச்சோழன் கண்டபிள்ளை 
சிவாலயத்தின் விழாக்கடமைத்..." என்ற ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

கண்ணத்தங்குடி கண்டபிள்ளை தெரு முழுவதும், இம்மரபினரே வாழ்கின்றனர். மேலும் சோழமண்டலத்தில் பல ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

மொழிப்போரின் தளகர்த்தர் எல். கணேசன் கண்டபிள்ளை. 


மொழிப்போரின் தளகர்த்தர் எல். கணேசன் கண்டபிள்ளை82 வயதை எட்டியுள்ள இவர், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முழுவீச்சில் பங்கேற்றவர். 1967, 1971, 1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தவிர, 1982- 86-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

தஞ்சையின் மூத்த காங்கிரஸ் தலைவர் எல்.பி.கண்டப்பிள்ளை அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.

அறந்தாங்கி நகரசபை உறுப்பினர் திரு. பாவாடை கண்டபிள்ளை


அறந்தாங்கி முருகன் கோவில் வரலாறு சந்திரசேகரன் கண்டபிள்ளை




கண்டபிள்ளை மரபினர்
திருமணம் நிகழ்ச்சிகள்




மரணம் நிகழ்ச்சிகள்